நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வந்தது. இதையடுத்து 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் படியும், அதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா […]
Tag: மாணவர் சேர்க்கை
சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் முதுகலை, முதுகலை டிப்ளமோ,டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் https://egovernance.unom.ac.in/cbcs2122 என்ற இணையத்தின் சென்று. விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.354. விண்ணப்பிக்க கடைசி தேதி: முதுகலை படிப்புகள் ஜூன் 15, முதுகலை டிப்ளமோ, டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 15. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பல்கலை.,யில் பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு அறிவிகப்பட்டுள்ளது. மொத்தம் 110 இடங்களுக்கு மாணவர் சேர்க்கப்பட உள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்கள் http://tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவம், தகவல் பதிவேட்டை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 31க்குள். தேர்வு: ஜூன் 19 இல் இணையவழி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. […]
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் தோற்று தற்போது அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய தொற்றானது தற்போதுவரை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி […]
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-2022 கல்வி ஆண்டுக்கான 1ஆம் வகுப்பு சேர்க்கை விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க காலக்கெடு ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 7 மணியுடன் முடிவடைகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி காலை 8 மணி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி மாலை 4 மணிவரை இடங்களின் அடிப்படையில் பதிவு நடக்கும். […]
தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழை வழங்கினால் மட்டுமே பள்ளிகளில் சேர்க்கை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் […]
தமிழகம் முழுவதிலும் அரசு மருத்துவ நிலையங்களில் செவிலியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]
மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் நாளையே மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் கலந்துகொண்டு மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட மருத்துவ கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதனால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமன்றி அவர்கள் ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகிறார்கள். […]
மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் அனைவரும் இனி இருப்பிடச் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே இடம் கிடைக்கும். புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் 64 இடங்கள் புதுவை மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.அந்த இடங்களில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 31 மாணவர்கள் இடம்பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட் […]
நீட் தேர்வு மாணவர் சேர்க்கையில் ஜிப்மர் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். புதுவையில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் புதுவை மாநிலத்தை இருப்பிடமாக கொண்டவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்வு பட்டியலில் புதுவை மாநில மாணவர்களின் இடத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்த 31 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதனால் புதுவை […]
மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் தகுதியில்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால் அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி செய்வதற்கு […]
ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து இருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக தற்போது உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்றும் காலநீட்டிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐஐடி என்ஐடி உட்பட பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு […]
புதுச்சேரியில் சட்டவிரோதமாக முதுநிலைப் படிப்பில் சேர்க்கப்பட்ட 65 பேரின் மாணவர் சேர்க்கையை ரத்து செய்த மருத்துவ கவுன்சில் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் அவர்கள் பெற்ற முதுநிலை மருத்துவப்பட்டம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மருத்துவ மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்புக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில் பார்க்காமலேயே 65 பேர்களுக்கு கல்லூரிகளில் இடம் வழங்கப்பட்டது. இது பற்றி விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில் 65 பேரின் மாணவர் […]
மருத்துவ படிப்பிற்கான காலி இடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்புவது குறித்த வழக்கு விசாரணை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பிற்காக காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி சேர்க்கை வழங்க வேண்டும் என கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தனர். அந்த விசாரணையில், ஆக.31ம் தேதிக்குள் மருத்துவ மேற்படிப்புக்கு மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நிரப்பாமல் இருக்கும் காலியிடங்களுக்கு […]
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது வரை ஒன்று முதல் பிளஸ் 1 வகுப்பு வரையில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது வரை அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்ட நிலையில் தான் இருக்கின்றன. இருந்தாலும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் மிகுந்த ஆர்வத்துடன் பாடங்களை கற்று வருகின்றனர். இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் அரசு மற்றும் […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டு நாட்களில் மட்டும் 2.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து தற்போது வரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஒன்றாம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், ” தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வராத நிலையில், பெற்றோர்கள் தரும் ஆவணத்தின் படி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் 1,6,9 ஆம் வகுப்புகளுக்கான 2020-2021 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையும், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு […]
நாகர்கோவிலில் அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பாக விதிமுறைகளை மீறி தனியார் பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கை நடத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் நாகர்கோவிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வகுப்புக்கான மாணவிகள் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை போன்ற எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பெற்றோரும், மாணவிகளும் ஏராளமாக குவிந்துவிட்டனர். இதனால் கொரோனா பரவும் அச்சம் […]
தனியார் பள்ளிகளில் கட்டாய சட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய மாணவர் சேர்க்கைக்கான அட்டவணை வெளியிடுவதற்கான தேதியை பள்ளிக்கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீட்டின் அட்டவணை என்பது ஏப்ரல் 2ம் தேதி தொடங்கி மே 23ம் தேதியோடு நிறைவடையும். ஏப்.2ம் தேதியில் இருந்து தனியார் பள்ளிகளில் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் வெளியிடப்படும். அதன் பிறகு மே 3ம் தேதியில் இருந்து மே 18ம் தேதி வரை அதற்கான […]