Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக பிளஸ்-1 மாணவர்களுக்கான பட்டியல் திருத்தம்…. தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!!

11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு அரசு தேர்வுத்துறை காலக்கெடு அளித்துள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் விபரங்கள் அடங்கிய பட்டியலை, அரசு தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தங்கள் பயனாளர் அடையாள எண்ணை பயன்படுத்தி, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அவற்றில் பிழைகள் இருந்தால் மார்ச் 19ம் தேதி முதல் 23ம் தேதிக்குள் திருத்தம் செய்து […]

Categories

Tech |