Categories
மாநில செய்திகள்

லாரி சக்கரத்தில் சிக்கிய பாலிடெக்னிக் மாணவர்…. நொடி பொழுதில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை…..!!!!!

சென்னை திருவொற்றியூர் விம்கோ நகர் காந்திநகரில் வசித்து வருபவர் ஐசக். இவருக்கு பால் கிருபாகரன்(21) என்ற மகன் இருந்தார். இவர் தண்டையார் பேட்டையிலுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் வருடம் படித்து வந்தார். இந்நிலையில் பால் கிருபாகரன் தன் நண்பர் ஜீவா (18) என்பவருடன், தங்களது மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மோட்டார்சைக்கிளில் மணலி விரைவு சாலையில் சென்றனர். அப்போது மோட்டார்சைக்கிளை பால் கிருபாகரன் ஓட்டி சென்றார். அவருக்கு பின்னால் ஜீவா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சைக்கிள் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் உடல் நசுங்கி மாணவன் பலி… சென்னையில் பரபரப்பு…!!

பயங்கர விபத்தில் 11-ம்  வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் அருகே விஷ்ணு நகர் பகுதியில் நாராயணமூர்த்தி – பொன்னி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு லட்சுமிபதி (16) என்ற மகன் இருந்துள்ளான். இவர் பழைய தாம்பரம் குளக்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவர் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வந்துள்ளார். இந்நிலையில் லட்சுமிபதி வழக்கம் போல் சைக்கிளில் பள்ளிக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. துடிதுடித்து இறந்த மாணவர்…. தென்காசியில் கோர விபத்து….!!

பள்ளி பேருந்து மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அருணாச்சலம் என்பவருக்கு சைலப்பன்(17) என்ற மகன் உள்ளார். இவர் ஆழ்வார்குறிச்சி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பள்ளிக்கு சென்ற சைலப்பன் மாலையில் மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்திற்கு சென்ற அவர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் வைத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

இருசக்கர வாகன விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு அருகே ஊரம்பு பெட்டுக்காடு வீடு பகுதியில் ரெஜிசிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு திருமணமாகி விஜிலா என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இவருடைய மகன் ஜினோ நாகர்கோவிலில் இருக்கும் ஒரு தொழில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரிக்கு தினமும் பேருந்தில் அல்லது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நிலைத்தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் மாணவர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புதுக்கடை அருகே எட்வின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்வர்ட் ஜிஜோ என்ற மகன் இருந்துள்ளார். இவர் நாகர்கோவிலில் இருக்கும் அரசு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவருடைய நண்பர் சுபினும், எட்வர்ட் ஜிஜோவும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் வெள்ளையம்பலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். இவர்கள் செல்லும் வழியில் மேலமங்கலம் பகுதியை சேர்ந்த சுவாமி தாஸ் என்பவர் சாலையை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“காரில் சென்றபோது கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்”… நான்கு பேருக்கு காயம்…!!!

காரில் சென்று கொண்டிருந்த பொழுது நிலைதடுமாறி மரத்தின் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் பலி. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடியில் தனியார் கல்லூரி ஒன்றில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவருக்கு பிறந்தநாள் என்பதால் கொண்டாடுவதற்காக பேராசிரியர் தேவராஜ், சென்னை ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்த சத்தியநாராயணன்(24) அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்களான அரவிந்த், கார்த்திபன், ருத்ரமூர்த்தி உள்ளிட்ட 5 பேரும் அம்முண்டி வழியாக திருவள்ளூர் சென்று கொண்டிருக்கும் பொழுது காரை ஓட்டி […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்கு சென்ற மாணவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

டிராக்டரில் இருந்து தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அருகே கொங்கணங்கொள்ளை கிராமத்தில் செந்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதம் என்ற மகன் இருந்துள்ளான். இவர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் கண்ணன் என்பவருடன் கௌதம் விவசாய நிலத்திற்கு டிராக்டரில் சென்றுள்ளார். இந்நிலையில் கண்ணன் விவசாய நிலத்தில் டிராக்டரை ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென நிலைத்தடுமாறி கௌதம் கீழே […]

Categories
உலக செய்திகள்

#Breaking : பள்ளி வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் பலி…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடம் ஒன்றில் வகுப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் மாகாணத்தில் ‘ஹம்சா அல் நோரியா மதராசா’ என்ற பெயரில் பழைய வீடு ஒன்றில் பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம் போல் வகுப்பறைகள் செயல்பட்டு கொண்டிருந்த வேளையில் திடீரென ஒரு வகுப்பறையின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்துள்ளது. இந்த பயங்கர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

லாரி-இருசக்கர வாகனம் மோதல்…. மாணவருக்கு ஏற்பட்ட விபரீதம்…. டிரைவர் கைது….!!

இருசக்கர வாகனம் லாரி மீது மோதி மாணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மேலவாணி பகுதியில் நவநீத கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் தர்ஷன் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் ராமநாதபுரத்திற்கு சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் திடீரென தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் தர்ஷன் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. ஆன்லைன் வகுப்பில் வெடித்து சிதறிய போன்…. மாணவர் பலியான சோகம்….!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் தற்போது மாணவர்கள் செல்போன் பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் வியட்நாம் நாட்டின் நிகே அண் மாகாணத்தில் நாம் டென் மாவட்டத்தை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த அக்டோபர் 14-ஆம் தேதி மாலை ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக்கொண்டிருந்தார். அந்த மாணவர்  மொபைலை சார்ஜ் போட்டவாறு காதுகளில் இயர் போனை மாட்டிக் கொண்டு பாடங்களை கவனித்து வந்துள்ளார். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற மாணவர்கள்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… நாமக்கலில் கோர விபத்து…!!

கால்நடை கல்லூரி மாணவர்கள் சுற்றுலா சென்ற கார் விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ள எட்டிகுட்டைமேடு பகுதியில் நவநீதன் என்ற இளைஞன் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசு கால்நடை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீதன் மற்றும் அவரது நண்பர்களான நந்தகுமார், சபரி சந்துரு, லட்சுமணன், கோவர்த்தனன், சங்கர், போகன் ஆகிய 7 மாணவர்களும் விடுமுறை தினத்தை கொண்டாட ஊட்டிக்கு சுற்றுலா […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிரண்ட்ஸ் கூட செல்பி எடுக்கும்போது …. மாணவனுக்கு நடந்த விபரீதம் …. போலீசார் விசாரணை ….!!!

நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது  கால்வாயில் தவறி விழுந்த  ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் ஐ.டி.ஐ.யில்  படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான சரவணன், வெங்கடேசன் மற்றும் அசோக்கிருஷ்ணா ஆகியோருடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்ல் இருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாய் அருகே உள்ள நயப்பாக்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்ல..! மாணவருக்கு நேர்ந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே வாகனம் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாஜலபதி நகரில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகாந்த் (16) என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ கெமிக்கல் என்ஜீனியரிங் முதலாமாண்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவரது மகன் வெங்கடேசபிரசாத்தும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள் விபத்து

நேருக்கு நேர் மோதிய மொபட்-லாரி… தூக்கி வீசப்பட்ட மாணவன்…. நேர்ந்த சோக முடிவு…!!

லாரி-மொபட் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்உயிரிலாண்டித சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் முருகேசன். ஆட்டோ டிரைவர். அவருடைய மகன் தினேஷ்குமார் (19), மகள் அனுசியா. தினேஷ்குமார் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணிப்பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.இந்தநிலையில் தினேஷ்குமார் கரூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு் நேற்று மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். மதியம் 2.30 மணி அளவில் கொடுமுடியை அடுத்த சாலைப்புதூர் அருகே சின்னப்பையன் புதூர் என்ற இடத்தில் […]

Categories

Tech |