Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தேர்வில் தேர்ச்சி பெற்ற மகன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ரயிலில் அடிபட்டு 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி மேட்டு தெருவில் விஜயகுமார்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் ம.தி.மு.க நகர செயலாளர் ஆவார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அஸ்வின் தேர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் அப்பகுதியில் இருக்கும் தண்டவாளத்தில் அஸ்வின் சடலமாக […]

Categories

Tech |