Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா காலத்தில் தேர்வு எழுதுவதால் நீட்டிக்கும் மன அழுத்தம் – மாணவர்கள் வேதனை..!!

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா காலத்தில் நேரடியாக வந்து தேர்வு எழுதுவது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.  சென்னையில் பேட்டி அளித்த மாணவர்கள் b.ed, m.ed போன்ற படிப்புகளுக்கு கூட இறுதித் தேர்வு ஆன்லைனில் நடத்தும் போது தங்களுக்கு நடத்த முடியாதா என வேதனை தெரிவித்தனர்.

Categories

Tech |