Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விடுதி மாணவர்களுக்கு… இனி புதிய உணவு…. என்னென்ன முழு பட்டியல் இதோ….!!!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியில் திருத்தம் செய்யப்பட்ட பட்டியலின்படி உணவு புதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த புதிய உணவுகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறையின் கீழ் 1354 விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்த விடுதிகளில் மொத்தம் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு காலை, மதியம், இரவு மூன்று […]

Categories

Tech |