Categories
தேசிய செய்திகள்

OMG: 4-வது மாடியிலிருந்து குதித்த மாணவி…. நடந்தது என்ன?…. வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியில் வசித்து வரக்கூடிய கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் ஆப் வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகமாகி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்த நிலையில் தன் வீட்டிற்கு வருமாறு கல்லூரி மாணவியிடம் இளைஞர் கேட்டுக்கொண்டார். அதன்படி கல்லூரி மாணவி அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு இளைஞர் தன் நண்பர்கள் உடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாணவியை இளைஞர்களின் நண்பர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

நிறைய மார்க் வேணுமா?…. அப்போ இந்த கண்டிஷனுக்கு ஓகே சொல்லு!…. பேராசிரியர் மீது மாணவி பரபரப்பு புகார்….!!!!

தாதாபடி பகுதியிலுள்ள ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், தான் ஒரு பாடத்தில் தோல்வியடைந்த நிலையில், தேர்ச்சி பெறுவதற்கு பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி சகமாணவர் அர்பித் வற்புறுத்தினார். இதையடுத்து பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்தித்தபோது, பாலியல் இச்சைகளுக்கு ஒத்துழைத்தால் தோல்வியடைந்த பாடத்தில் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சியடைய வைப்பதாக அவர் கூறியதாக மாணவி புகாரில் தெரிவித்துள்ளார். இதேபோன்று பேராசிரியர் கிரிஷ்குமார் அதிக மதிப்பெண் வழங்குவதாகக் கூறி பல […]

Categories
தேசிய செய்திகள்

அதிக மார்க் வேணுமா….? அப்போ நான் சொல்வதை கேள்…. பேராசிரியரின் கொடூர செயல்…. கதறி துடிக்கும் மாணவி…. விசாரணையில் போலீஸ்….!!!!!

பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தாதாபடி பகுதியில்  தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஒரு  மாணவி  காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருந்ததாவது, “நான் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து. அதில் தேர்ச்சி பெற பேராசிரியர் கிரிஷ்குமாரை சந்திக்க சொல்லி எனது நண்பர் ஒருவர் கூறினார். இதனையடுத்து நான் அவரை  சந்தித்தேன். அப்போது அவர் எனக்கு பாலியல் தொல்லை  அளித்தார்.  […]

Categories
தேசிய செய்திகள்

சிறுநீரகத்தை விற்க முயன்ற பெண்…. மோசடி வலையில் சிக்கி பணத்தை இழந்த சோகம்…. பரபரப்பு….!!!!

ஆந்திரா மாநிலம் குண்டூரை சேர்ந்த ஒரு பெண் தன் சிறுநீரகத்தை ரூபாய்.2 லட்சத்துக்கு விற்கத் தயாராக இருப்பதாக ஆன்லைனில் விவரங்களைப் பதிவிட்டுள்ளார். அப்பெண் கடனை அடைப்பதற்காக தன் சிறுநீரகத்தை விற்க முயன்ற போது மோசடி செய்பவர்களிடம் ரூ.16 லட்சத்தை இழந்தார். இதையடுத்து உதவிகோரி அந்த பெண் போலீஸ் நிலையத்தை அணுகியதை அடுத்து இச்செய்தி வெளிச்சத்துக்கு வந்தது. அப்பெண் நர்ஸிங் மாணவி எனவும் அவரது தந்தையின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. அந்த தொகையை திரும்ப […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் உச்சகட்ட கொடூரம்….!! மாணவியை இரவு முழுவதும் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்…. கதறி துடித்த பெற்றோர்….!!!!!

மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த மாதம் 23-ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். அப்போது  ஒரு ஓட்டலில் 2  அறையை  வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் ஒரு அறையில் சில  மாணவிகளும், மற்றொரு அறையில் தலைமை ஆசிரியரும் ஒரு மாணவியும்  […]

Categories
தேசிய செய்திகள்

தட்டி கேட்டால் டிசி தருவாங்களா….? 4-ஆம் வகுப்பு மாணவியின் அசத்தல் செயல்…. மெய்சிலிர்த்து நின்ற போலீசார்….!!!!

4-ஆம் வகுப்பு சிறுமி பள்ளியில் வழங்கப்படும்  மதிய உணவில் புழு இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானாவில் உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மீர்பேட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று  செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4-ஆம்  வகுப்பு படிக்கும் ஒரு மாணவி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கூறியதாவது,  “எங்களது பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் புழு மற்றும் கற்கள் கிடக்கிறது. இந்நிலையில் மாணவர்களால் பள்ளி உணவை சாப்பிட முடியவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

3-ஆம் வகுப்பு சிறுமியின் கடிதத்தை கண்டு நெகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்…. பின் எடுத்த அதிரடி முடிவு….!!!!

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவி ஆராதனாவின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நிறைவேற்றி இருக்கிறார். தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “வினை தீர்த்த நாடார் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் கட்டிடம் வேண்டும் என மாணவி என்னிடம் கேட்டிருந்தார். தன் மீது நம்பிக்கை வைத்த மாணவியின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக அந்த பள்ளிக்கு ரூபாய்.35 லட்சம் மதிப்பில் கூடுதல் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!!…. பாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பேத்தி பாலியல் பலாத்காரம்…. கதறி துடிக்கும் குடும்பம்….!!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகமங்களா பகுதியில் யூகப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 8-ஆம்  வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் மாணவிக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து வீடியோ கால் மூலமாக யூகப் அந்த மாணவியிடம் பேசி வந்துள்ளார். மேலும் வீடியோ காலின் மூலம் யூகப் மாணவியின் சில அந்தரங்க காட்சிகளையும் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

சூரிய ஒளி மூலம் இயங்கும் இஸ்திரி வண்டி: பருவநிலை விருதை வென்ற தமிழக மாணவி…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள வானவில் நகரில் வசித்துவரும் தொழில்நுட்ப நிபுணர் உமாசங்கர் என்பவரின் மகள் வினிஷா எஸ்கேபி வனிதா இன்டர்நேஷனல் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். பருவநிலை பிரச்சினைகளுக்கு வருங்காலத் தலைமுறையினர் கூறும் புது தீர்வுகளை கண்டெடுக்க பருவநிலை விருது 2016ல் துவங்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடைய நடுவர் குழு சென்ற 2020ஆம் வருடம் விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்தது, இவ்விருது பெறும் மாணவருக்கு டிப்ளமோ சான்றிதழ் பதக்கம் மற்றும் 8.5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கி […]

Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யபிரியா கொலை வழக்கு : கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!!

மாணவி சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியாவின் உடல் சிதறி இரண்டு துண்டாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம்  தமிழ்நாடு முழுதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஸ் என்ற நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. 10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்…. சக மாணவர்கள் 5 பேரின் வெறிச்செயல்… பரபரப்பு….!!!!!

டெல்லியில் குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகள் கடந்த சனிக்கிழமை மதிய வேளையில் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் என்னுடைய மகள் வீட்டிற்கு திரும்பாததால் நாங்கள் அவரை பல இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

சாக்லேட் திருடிய மாணவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

மேற்குவங்கம் அலிபுர்தௌர் மாவட்டத்தில் ஒரு வணிக நிறுவனத்தில் பெண் ஒருவர் சாக்லேட் திருடிய வீடியோ வைரலானதை அடுத்து, அப்பெண் தற்கொலை செய்து கொண்டார். அதாவது கல்லூரி மாணவி சாக்லேட் திருடும் வீடியோ வைரலானதால், அதிர்ச்சியடைந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சுபாஷ்பள்ளி எனும் இடத்திலுள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த கல்லூரி மாணவியின் உடல் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

10 நாட்களாக திரும்பி வந்தேன்…. சத்யாவை கொலை செய்த சதிஷ் “அளித்த பரபரப்பு வாக்குமூலம்”….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் அதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் பரங்கிமலை ரயில் நிலையத்தில்  ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்நிலையில் சதீஷை கைது செய்த  காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில்  சதீஷ் கூறியதாவது. சத்யாவை நான் 2  ஆண்டுகளாக காதலித்து வந்தேன். ஆனால் அவரது பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன 10 ஆம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

திருவள்ளூர் பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தில் திலகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா (16) என்ற மகள் இருந்தார். இவர் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். சென்ற சில மாதங்களாக முறையாக உஷா பள்ளிக்கு போகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற 12-ஆம் தேதி வீட்டிலிருந்து உஷா மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சூட்கேஸிற்குள் மாணவி சடலம்…. உடலில் இருந்த எண்கள்…. நீடிக்கும் மர்மம்…!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரில் காணாமல் போன பெண்ணின் சடலம் சூட்கேஸில்  வைக்கப்பட்டிருந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் பள்ளிக்குச் சென்ற 12 வயதுடைய மாணவி Lola Daviet, காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அவரின் உடல் சூட்கேஸ் ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இறக்கும் முன்பு பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஒரு இளம் பெண் மற்றும் 43 வயதுடைய […]

Categories
பல்சுவை

கல்யாணம் என்றால் என்ன?…. மாணவி பதிலால் அதிர்ந்துபோன ஆசிரியர்….. வைரல் புகைப்படம்….!!!!

சமூகவலைத்தளங்களில் சில நேரம் வித்தியாசமான விஷயம் வைரலாகிறது. அவ்வாறு வைரலாகும் இது போன்ற விஷயங்களை மக்கள் படித்து இருப்பார்கள். அதுபோன்ற ஒரு செய்தி பற்றி தான் தற்போது நாம் பார்க்க போகிறோம். அச்செய்தியை பார்த்து அதிர்ச்சியடைவதோடு மட்டுமின்றி, மனமுவந்து சிரிப்பீர்கள். ஏனென்றால் திருமணம் குறித்து ஒரு மாணவி இவ்வாறு ஒரு விளக்கத்தை தந்து எழுதியுள்ளார். அதனைப் படித்த ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். இப்போது மாணவி விடைத்தாள் வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் இது பற்றி தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

OMG: lift கேட்ட பெண்ணை பலாத்காரம் செய்து”சாலையில் தூக்கி வீசிய நபர்”…. அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்….!!!!

பெண்ணை பாலில் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜெய்சிங்பூர்  பகுதியில் பொறியியல் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 23 வயதுடைய பெண் ஒருவர் பிடெக் படித்து வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வகுப்புகளை முடித்துவிட்டு வருவதற்கு தாமதமாகிவிட்டதால் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ஒரு கார் வந்துள்ளது. இதனை பார்த்த அந்த பெண்  லிப்ட் கேட்டுள்ளார். இதனையடுத்து காரில் வந்த நபர் அந்த பெண்ணை   காரில் […]

Categories
தேசிய செய்திகள்

மகப்பேறு சிகிச்சையின் போது 7ம் வகுப்பு மாணவி, குழந்தை பலி… நடந்தது என்ன…? பெரும் சோகம்…!!!!!

மகப்பேறு சிகிச்சையின் போது ஏழாம் வகுப்பு மாணவி மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்தம்மால் மாவட்டத்தில் உள்ள ரெய்கியா சமுதாய சுகாதார மையத்தில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருந்த 13 வயது சிறுமிக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் அவருக்கு பிறந்த ஆண் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி அந்த சிறுமி கர்ப்பிணியாக இருப்பதை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்காலத்தில் அவள் வேறு ஏதாவது உதவியை விரும்பினால்…? நாப்கின் கேட்ட பெண்ணிற்கு குவிந்து வரும் உதவிகள்…!!!!

கருத்தரங்கத்தில் அனைத்து பெண்களின் நலனுக்காக  ஆட்சியரிடம் கேள்வி கேட்ட பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். பீகார் மாநிலத்தில்  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் “அதிகாரம் பெற்ற பெண்கள்  வளமான பீகார்” என்ற தலைப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் ஏராளமான  மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக   மாவட்ட ஆட்சியர்  ஹரிஜோத் கெளர் பம்ரா   கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் பலர்  கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

கிளாஸ் ரூமில் இருந்து கேட்ட சிறுமியின் அழுகுரல்…. ஊழியர் செய்த செயல்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகிர் மாவட்டத்துக்குட்பட்ட செக்டா பிர் பகுதியிலுள்ள ஒரு பள்ளியில் 2ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் மாலையில் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே பள்ளிக்கு சென்று விசாரித்தனர். இந்நிலையில் அந்த சிறுமியின் வகுப்பறையிலிருந்து அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது. உடனே கதவை திறந்து பார்த்தபோது, அந்த சிறுமி வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தாள். அதாவது பள்ளிக்கூட ஊழியர்கள் தவறுதலாக சிறுமியை வகுப்பறையில் வைத்து பூட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் மாவட்டம் முழுதும் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர்!…. துணிச்சலுடன் டுவிட் செய்து போராடிய மாணவி…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை தனியார் நிறுவனத்தில் ஊடகவியல் படிக்கும் ஒரு மாணவி, தன்னை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். கடந்த 25 ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை பகுதியிலிருந்து தனது தோழியுடன் சோழிங்கநல்லூரிலுள்ள ஹோட்டலுக்கு வந்த போது இச்சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார். அத்துடன் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்க முயன்றபோது பல மணி நேரமாக தான் அலைக்கழிக்கப்பட்டதாகவும், தன் புகாரை போலீசார் அலட்சியப்படுத்தியதாகவும் தன் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளியில் மாணவி மரணம்….. அடுத்த அதிர்ச்சி சம்பவம்…. பள்ளிக்கு விடுமுறை….!!!!

தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளி மாணவிகள் தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்று பலமுறை தெரிவித்த பின்னரும் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பள்ளிகளில் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தற்கொலை என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

OMG: “பள்ளி பேருந்துக்குள் தவறுதலாக பூட்டப்பட்ட சிறுமி பலி”… பெரும் சோகம்…!!!!!

கத்தாரில் பள்ளி பேருந்துக்குள் தவறுதலாக பூட்டப்பட்ட சிறுமி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கன சேரி சேர்ந்த அபிலாஷ் சாக்கோ சௌமியா தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் மேற்காசிய நாடான கத்தாரில் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நான்கு வயதில் மின்ஸா மரியம் ஜேக்கப் எனும் மகள் இருக்கின்றார். கத்தாரின் அல் வாக்ராவில் உள்ள ஆரம்பப் பள்ளியில் படித்து வந்த இவர் செப்டம்பர் 11ஆம் தேதி காலை பேருந்தில் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களே உஷார்…..! போலி செய்தி….. குளிர்பானத்தில் மயக்க மருந்து….. சினிமா ஆசையால் நேர்ந்த கொடூரம்….!!!!

சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரியில் அவர் தெரிவித்திருப்பதாவது: |எனக்கு சிறுவயது முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்தேன். பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அதில் டிஎன் 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண் வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பிளான் பண்ணி பண்ணிருக்காங்க!…. கண்களால் சைகை காட்டும் அமர் பிரசாத்… அண்ணாமலை காலில் விழுந்த மாணவி…. வைரல் வீடியோ….!!!!

பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை தமிழகத்தில் பா.ஜ.க கட்சியை வளர்க்க பல முயற்சிகளில் இறங்கி வருகிறார். இவர் செய்யும் செயல்கள் கட்சியிலுள்ள மேல்மட்ட தலைவர்களுக்கு பிடிக்கவில்லை என ஒரு புறம் இருந்தாலும், தினசரி பத்திரிகையாளர் சந்திப்பு, சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ் என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார். 2024ல் பா.ஜ.க-வை தமிழகத்தில் பெரும் கட்சியாக உயர்த்த வேண்டும் என்று அவர் பல முயற்சிகளிலிருந்து வருகிறார். இருப்பினும் இவர் மீது அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுகிறது. அண்மையில் நீட்தேர்வு முடிவுகள் வெளியாகியது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடக்கொடுமையே….! “10ம் வகுப்பு மாணவிக்கு பெண் குழந்தை”….. அக்கா கணவர் செய்த நாச வேலை…..!!!!

சேலம் , எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குடித்து விட்டு வந்து தாயையும், சிறுமியையும் அடித்ததால், சிறுமி கொங்கணாபுரம் பகுதியில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். சிறுமியின் அக்கா நூல் மில்லுக்கு வேலைக்கு செல்கிறார். இந்நிலையில், அக்காவின் கணவர் அழகேசன் (26), சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமாக […]

Categories
மாநில செய்திகள்

3வது முறை….. நீட் தேர்வில் தோல்வி….. மாணவி தற்கொலையால் கதறி அழும் தாய்….!!!!

நீட் தேர்வால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. நேற்று நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில் திருமுல்லைவாயிலை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் மகள் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டிருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமுல்லைவாயில் அடுத்த சோழபுரம் இந்திரா நகரில் வசிப்பவர் அமுதா. இவர் ஆவடி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் லக்ஷ்னா ஸ்வேதா. கடந்த 2020 ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் Fail ஆகிடுவேன்!…. மாணவியின் விபரீத முடிவு…. மீண்டும் தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…..!!!!!

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகில் குலசேகர மங்கலம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி அமல்ராஜ் (54). இவருக்கு வெண்ணியார் (48) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ராஜலட்சுமி (21) என்ற மகளும், உதயஜோதி (19) என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ராஜலட்சுமி பிளஸ்-2 படித்து விட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக சென்ற 2 வருடங்களாக நீட்தேர்வு எழுதினார். இதில் மாணவி தோல்வியடைந்ததால் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து 3-வது […]

Categories
தேசிய செய்திகள்

பைக்குள் இருந்த மாணவியின் சடலம்…. பின்னணியில் இருப்பது யார்?…. மராட்டியத்தில் பயங்கரம்….!!!!

மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் வசாய் பகுதியில் நைகாவன் பாலம், மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை அருகில் பை ஒன்று கிடந்துள்ளது. அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் இது தொடர்பாக வாலிவ் பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பைக்குள் மாணவி ஒருவரது உடல் திணித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த மாணவி உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. அதனை தொடர்ந்து மாணவி உடல் வசாய் நகரிலுள்ள அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

சமூகவலைத்தள பழக்கம்: ஏமார்ந்து போன மாணவிகள்…. மாட்டி கொண்ட 3 பேர்…. சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் ஒரு கன்னியாஸ்திரிமடம் இருக்கிறது. இங்கு உள்ள விடுதியில் கன்னியாஸ்திரிகளும், சில மாணவிகளும் தங்கி இருக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் கன்னியாஸ்திரி மடத்திற்குள்ளேயிருந்து 3 பேர் சுவர் ஏறி வெளியே குதித்தனர். இதை பார்த்த காவல்துறையினர் 3 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 3 பேரும் அங்கு தங்கி படித்து வரும் 3 மாணவிகளை பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென போலீஸ் ஏட்டுவின் மகள் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. சோகம்….!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (46). இவர், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கணவரை பிரிந்து அதே குடியிருப்பில் மகள் அக்சராவுடன் (15) வசித்து வருகிறார். இதில் அக்சரா முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். நேற்று முன்தினம் கலைவாணி பணி முடிந்து அம்பத்தூரிலுள்ள அவரது அண்ணன் குணசேகரன் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு தன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாலியல் கொடுமை: அவமானத்தில் பள்ளி மாணவி தற்கொலைக்கு முயற்சி…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 16 வயது சிறுமி பிளஸ் 2 பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவி சென்ற 6ஆம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்கூடத்தில் சிறப்பு வகுப்பு உள்ளதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடுதிரும்பவில்லை. இதன் காரணமாக பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரித்தபோது சிறப்பு வகுப்பு எதுவும் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. அதன்பின் மாணவியை தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் மதியம் வேளையில் வீட்டுக்குவந்த மாணவியிடம் பெற்றோர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகாபாரதத்தை 48 மணி நேரம் எழுதி…… அசத்தல் சாதனை செய்த மாணவி….. குவியும் பாராட்டு….!!!!

மகாபாரதத்தை தொடர்ந்து 48 மணி நேரம் எழுதி சாதனை படைத்த மனைவியை அழைத்து கலெக்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே தும்பனாபட்டி மோரிகள் பகுதியை சேர்ந்த அபிநயா என்பவர் கோவையில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த மே மாதம் தனியார் கல்லூரியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு மகாபாரதத்தை 48 மணி நேரம் 35 நிமிடங்கள் தொடர்ச்சியாக எழுதி சாதனை படைத்துள்ளார். இதனை ஆல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்கள்…. ஓடும் ஆட்டோவில் இருந்து குதித்த மாணவி…. பட்டப்பகலில் பரபரப்பு ….!!!!

சென்னை புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வரும் 14 வயது மாணவி தண்டையார்பேட்டையிலுள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல பள்ளி செல்ல ஷேர் ஆட்டோவில் ஏறிஇருக்கிறார். அந்த ஆட்டோவில் முன்பே 25 வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் டோல்கேட்டிலிருந்து தங்கசாலை செல்வதற்காக பயணித்து வந்தனர். இதையடுத்து புது வண்ணாரப்பேட்டையை ஆட்டோ நெருங்கிய போது மாணவியிடம் அந்த வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த மாணவி ஓடும் ஆட்டோவிலிருந்து கீழே […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…..! ஒரு மாணவிக்காக….. எகிறி எகிறி அடித்துக்கொண்ட மாணவர்கள்….. பரபரப்பு…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவிக்காக மாணவர்கள் மோதிக்கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், கலப்புர்கி பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பல்கலைக்கழகத்தில் இளம் பெண் காதல் விவகாரத்தில் மாணவர்கள் மோதி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல்கலைக்கழகத்தில் படிக்கும் டெல்லியை சேர்ந்த மாணவியரிடம் உள்ளூர் மாணவர்கள் சிலர் வம்பு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் ஒரு 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை….. என்ன நடந்தது?….. பரபரப்பு சம்பவம்….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள கோவிந்தசாமிபுரத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவியின் வீட்டின் அருகே அலமேலு என்பவர் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு உறவினரான விஜய் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் மாணவிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விஷயம் விஜய்யின் அத்தை அலமேலுக்கு தெரிய வர தனது கணவர் மற்றும் மகனுடன் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

டியூஷன் சென்று வந்த 7ம் வகுப்பு மாணவி….. தீடீரென தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!

டியூஷன் சென்று வந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் காந்தி தெருவை சேர்ந்த கருணாகரன்-நந்தினி தம்பதியின் மகள் சொர்ணலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் எப்போதும் போல பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவி மாலை அருகில் உள்ள டியூஷனுக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவி கழிவறைக்கு சென்று நீண்ட […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பள்ளியிலேயே விஷம் குடித்த மாணவன், மாணவி… பரபரப்பு…!!!!

கடலூரில், அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவன், மாணவி இருவர் அடுத்தடுத்து விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், அதே வகுப்பில் படித்து வரும் மாணவியை காதலித்துள்ளார். இதில், மாணவி தனக்கு தோல் வியாதி இருப்பதால், தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், மாணவனோ உனக்கு முன்பு நான் போகிறேன் என்று தண்ணீரில் விஷம் கலந்து குடிக்க, மாணவியும் குடித்துள்ளார். இருவரும் தற்போது மருத்துவமனையில் உள்ளனர். சமீப காலமாகவே பள்ளி மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

13 வயது மாணவிக்கு அடி, உதை….. சக மாணவி வெளியிட்ட வைரல் வீடியோ….. பெரும் அதிர்ச்சி….!!!!

டெல்லியில் 13 வயது மாணவியை மூத்த மாணவிகள் அடித்து உதைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படிக்கும் மூத்த மாணவிகள் ஐந்து பேர் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். இதனை படம் பிடித்து சக மாணவி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி கூறியதாவது: “மால்கா கஞ்சி பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவரின் 13 […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாணவி தூக்கிட்டு தற்கொலை… . அடுத்தடுத்து அரங்கேறும் சோகம்…..!!!!

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அந்த மாணவியின் தாய் உயிரிழந்தார். அன்று முதல் அந்த மாணவி தொடர்ந்து மனஅழுத்தத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த மாணவி நேற்று தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவ, மாணவியரே!  தற்கொலை எதற்கும் தீர்வல்ல. வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், வெல்லுங்கள்!

Categories
மாநில செய்திகள்

BREAKING : கள்ளக்குறிச்சி மாணவி பிரேத பரிசோதனை….. புதிய உத்தரவு….!!!!

கள்ளக்குறிச்சி மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 3 ஜிப்மர் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது .ஜிப்மர் தடயவியல் துறை பேராசிரியர்கள் குஷகுமார் சாஹா, சித்தார்த் தாஸ், அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் குழுவில் உள்ளனர் ஒரு மாதத்தில் ஜிப்மர் குழு தனது அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.  அதன்பின்னர் உடற்கூறாய்வின் அறிக்கைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூக்கில் தொங்கிய நர்சிங் மாணவி…. பின்னணி என்ன?…. போலீஸ் தீவிர விசாரணை…..!!!!

சென்னை திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரியானது விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. 100க்கும் அதிகமான மாணவிகள் படிக்கும் இங்கு மேல்தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் இருக்கிறது. இக்கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி (19) என்ற மாணவி 2ம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார். இவர் நேற்று காலை வகுப்புக்கு சென்றுவிட்டு மதியம் உணவு சாப்பிடுவதற்காக தன் தோழிகளுடன் விடுதிக்கு வந்தார். அப்போது தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு தன் அறைக்குள் இருந்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் மாணவியை ஆபாசமாக திட்டிய 4 பேர்…. தற்கொலை முயற்சி…. பெரும் பரபரப்பு….!!!!!!!!!

நடு ரோட்டில் மாணவியை மாணபங்கப்படுத்தியதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதாச்சலம் அருகே உள்ள புதுக்கோட்டையை சேர்ந்த 14 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் ஆலடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இவரது குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் பாரதி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த சூழலில் சம்பவத்தன்று மாணவி கொட்டாரக்குப்பம் ஆஞ்சநேயர் கோவில் பஸ் நிறுத்தத்தில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

BREAKING : மேலும் ஒரு மாணவி தற்கொலை…. அடுத்த அதிர்ச்சி சம்பவம்….!!!

விழுப்புரம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து இருக்கின்றனர். இதுபோன்ற தற்கொலை மரணங்களை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு…..  கைதானவர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி கடத்த 13ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நடந்த போராட்டம் கடந்த 17ஆம் தேதி கலவரமாக வெடித்தது. இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதன் விளைவாக மாணவி உயிரிழந்த விகாரம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவியும், பள்ளிச் செயலாளருமான சாந்தி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

11-ம் வகுப்பு மாணவியை….. அப்படி வர சொன்ன காதலன்….. அடுத்தடுத்து அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!!!

11ம் வகுப்பு மாணவியை வீடியோ காலில் நிர்வாணமாக பேச சொல்லி வீடியோ பதிவு செய்த மாணவன் மீது சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அந்த பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10-ம் வகுப்பு படித்த போது, இவரது வகுப்பில் படித்த மாணவன் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் அத்துடன் அவர் பள்ளி […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிளஸ் டூ மாணவி மரணம்….. உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!!!!

திருவள்ளுவர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து அவரது உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். திருவள்ளுவர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழச்சேரி அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் .நேற்று அவர் திடீரென விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞன் செய்த டார்ச்சர்….. தூக்கில் தொங்கிய பிளஸ் 1 மாணவி…. பெரும் அதிர்ச்சி….!!!!

உத்திரபிரதேச மாநிலம் பிலிபட் மாவட்டம் சங்கரகிரி அருகே உள்ள சண்டே கிராமத்தை சேர்ந்த பிளஸ் ஒன் மாணவியை அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞன் பல நாட்களாக பின் தொடர்ந்து வந்துள்ளான். மாணவி பள்ளிக்கு செல்லும்போது வீடு திரும்பும் போது என தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளான். தன்னை பின்தொடர வேண்டாம் என அந்த மாணவி பலமுறை எச்சரித்தும், அவர் இதே செயலில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சஞ்சய் பின் தொடர்வதால் பல நாட்களாக மன உளைச்சலில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

23 நாட்களுக்கு முன்பு….. அதே பாதையில் பள்ளிக்கு சென்ற மாணவி….. ஆனால் இப்போ….. கண் கலங்க வைக்கும் சம்பவம்….!!!!

23 நாட்களுக்கு முன்பு அதே பாதையில் பள்ளிக்குச் சென்ற மாணவி தற்போது இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் அனைவரது மனதையும் உலுக்கியுள்ளது. மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் மாணவி உடல் காலை 11 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் ஸ்ரீமதியின் சொந்த கிராமம் தற்போது உள்ளது. சுடுகாட்டில் மாணவியின் உடல் புதைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

மாணவி உடல் தகனம் செய்யவில்லை…… திடீர் முடிவு….. அதிரடி திருப்பம்….!!!!

மர்மமான முறையில் உயிரிழந்த கணியாமூர் பள்ளி மாணவியின் உடலை இன்று பெற்றோர் தரப்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அவர்களின் பெற்றோரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் கதறி அழுது கொண்டே தனது பிள்ளையின் உடலை 11 நாட்களுக்குப் பிறகு பெற்றுக் கொண்டனர். இதற்கிடையே மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் மக்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்தவர்கள் பங்கேற்க கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர். பலத்த பாதுகாப்போடு மாணவியின் […]

Categories

Tech |