Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : ஆசிரியர்கள், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் – வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி..!!

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி. மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக உயர் கல்வி நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது பல்கலைக்கழக மானிய குழு. கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான 29 அம்சங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகளை தினசரி வழங்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இதை எங்கள் லைப்பில் மறக்கவே முடியாது…. மாணவிகளின் கனவை நிறைவேற்றிய ராகுல் காந்தி…. என்னனு நீங்களே பாருங்க….!!!!

மாணவிகளின் கனவை ராகுல் காந்தி நிறைவேற்றி வைத்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணம் தொடங்கப்பட்டது. கடந்த வாரம்  இந்த நடைப்பயணத்தை  மத்திய பிரதேசத்தில் மேற்கொண்டனர். அப்போது அவரை  லகானியா, கிரிஜா உள்ளிட்ட 3  மாணவிகள் சந்தித்துள்ளனர்.அவர்கள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் போக  ஆசையாக இருப்பதாக  கூறியுள்ளனர். இதனை கேட்டு அவர் மாணவிகளின்  விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். அதேபோல் கடந்த 8-ஆம்  தேதி ராஜஸ்தானில் உள்ள பண்டி பகுதியில் இருந்து மாணவிகளுடன் ஹெலிகாப்டரில் மாதோபூருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!… என்ன மனசுயா…. மாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி…..!!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்‌பி ராகுல் காந்தி கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்தின் போது ராகுல் காந்தியை ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகள்  சந்தித்து பேசினார். இந்த மாணவிகளிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால லட்சியம் குறித்து ராகுல் காந்தி கேட்டார். அதன் பிறகு மாணவிகள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பதுதான் லட்சியம் என்று கூறினார். கடந்த 8-ம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளை சீண்டும் ஆசிரியர்கள்…. “பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும்”….. தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!!

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிகளில் புகார் குழுக்களை உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.. மதுரையை சேர்ந்த  ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் அதிக அளவில் பதிவாகின்றன. இதில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் வழக்குகள் நிறைய பதிவாகி வருகிறது. இதனால் பள்ளியில் பயிலக்கூடிய பெண் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகளுக்கு இலவசம்…. பாஜக தேர்தல் அறிக்கை….!!!!

குஜராத் மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பாஜக சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் பாஜகவை வெற்றியடைய செய்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக குஜராத் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை மாணவிகள் அனைவருக்கும் இலவசமாக கல்வி […]

Categories
மாநில செய்திகள்

யார் என்ன சொன்னாலும் ? … ”அப்படியே நம்பாதீங்க” உடனே கேள்வி கேளுங்க… C.M ஸ்டாலின் அட்வைஸ்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப்போட்டியில்  முதல் பரிசு பெற்று பெருமை பெற்று இருக்கிறோம். ராணி மேரி கல்லூரி இசைத்துறை மாணவியர் திறை, இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னிலை வகித்து வருகின்றனர். மாணவிகள் மட்டுமல்ல ராணி மேரி கல்லூரியின் உடைய பேராசிரியர்களும், […]

Categories
மாநில செய்திகள்

செம கலக்கு கலக்கும் மாணவிகள்…! மெர்சலாகி பேசிய ஸ்டாலின்… கல்லூரி விழாவில் C.M நெகிழ்ச்சி …!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மட்டும் C.Mன்னா போதாது…! நீங்க எல்லாருமே C.M ஆகணும்…. புது திட்டம் போட்ட ஸ்டாலின் அரசு…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, எனது கனவு திட்டங்களில் ஒன்றான புதுமைப்பெண், உயர்கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் இந்த ஆண்டு ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவிகள் இதனால் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மிகப்பெரிய பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவியரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே…! DMK ஆட்சியில் செம…. குஷியில் பெண்கள்…. பட்டியல் போட்டு பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகிய நீங்கள் உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கௌரவம் மட்டுமல்ல. அது அடிப்படை உரிமை. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இன்னொரு சிறப்பு என்னவென்று கேட்டீங்கன்னா, மாற்றுத்திறனாளிகளை பெண்கள் 4 பேரும் இன்று பதக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னை ஜெயிலில் போட்டாங்க…. “மக்கள் மனசுல இடம் இருக்கு”…. ADMKவுக்கு C.M ஸ்டாலின் பதிலடி…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்கு என்னை 1 மாதம் சிறையில் அடைத்தார்கள்.  சிறையில் இருந்து வாடினேன் என்று சொல்ல மாட்டேன், வாடவில்லை, மகிழ்ச்சியாக தான் இருந்தோம். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தை பிடித்த இடம் தான் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் தான் காரணம் மாணவிகளே…. ராணி மேரி கல்லூரியில் C.M ஸ்டாலின் அன்பு கட்டளை…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி. பெருமை மிகு இந்த கல்லூரியின் 104 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்கு கிடைத்த பெருமை. 21 துறைகளைச் சார்ந்த 3,259 மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது தான் எனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M துன்பப்பட்டாங்க…! வேதனையோடு சொன்ன முதல்வர்…. அப்படிலாம் இல்லைனு மறுத்த ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ராணி மேரி கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்காக  இரவு 12 மணிக்கு நான்  வேளச்சேரியில் இருக்கிறேன். அப்போது வேளச்சேரியில் தான் எனது வீடு, போலீஸ் வந்துவிட்டது. எதுக்கென கேட்டேன். கைது பண்ண வந்திருக்கிறோம் என்று சொன்னாங்க, எதுக்குன்னு கேட்டேன். ராணி மேரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேட்டை ஏறி குதிச்ச ஸ்டாலின் ?… வழக்கு போட்ட ”ஜெ” அரசு… அரெஸ்ட் செய்த போலீஸ்… ADMK அட்ராசிட்டியை போட்டுடைத்த ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க. உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நைட் 12 மணிக்கு…. சரசரவென புகுந்த போலீஸ்…. உச்சகட்ட பரபரப்பு…. நினைவு கூர்ந்த ஸ்டாலின்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க. உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீக்கு NO… டாய்லெட்டுக்கு NO… தடை போட்ட ADMK…! போன் போட்ட கலைஞர்… ஸ்பாட்டுக்கே போன ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அன்றைக்கு இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று பொன்முடி சொன்ன போது போல சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உச்சக்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த வளாகத்திற்கு உள்ளே மாணவிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 இடிச்சு தள்ள பிளான் போட்ட ”ஜெ”… திபுதிபுவென கூடிய மாணவர்கள்…. போராடி, வாதாடிய DMK…. டார்கெட் செய்து பேசிய ஸ்டாலின்…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

உள்ளே சென்ற ஸ்டாலின்…. டக்குனு வந்த நினைவு…! மறக்கவே முடிலன்னு சொன்ன C.M..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

வியப்பா இருக்கு…. மலைப்பா இருக்கு…. மகிழ்ச்சியா இருக்கு…. பார்த்ததும் செம குஷி மோடுக்கு சென்ற ஸ்டாலின்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் அமைதியாக இருக்கின்ற காட்சியை பார்க்கும் போது இந்த கல்லூரியின் கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலை நிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து விடை பெறவில்லை. அதைத்தான் […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு எதுக்கு கல்வி?…. பிரபல நாட்டில் “பெண்களை விரட்டி அடித்த அரசாங்க அதிகாரி”…. அலறிக் கொண்டு ஓடிய மாணவிகள்….. வைரலாகும் வீடியோ….!!!!

பிரபல நாட்டில் பெண்களுக்கு  எதிரான அடக்குமுறை தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலீபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. இதனால் அவர்கள் பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். மேலும் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இவர்களின் இந்த தடைகளுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள படாசவும் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மாணவிகள் பலர் காத்திருந்துள்ளனர். அவர்களை பல்கலைக்கழகத்திற்குள் நுழைய விடாமல் தலீபான்கள் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ரூ1,000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

ரூ 1000 உதவித்தொகை பெற முதலாமாண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவிகள் உயர் கல்வியில் சேரும் பொழுது அவர்கள் எந்த படிப்பில் சேர்ந்தாலும் அவர்களுக்கு ஏற்கனவே மூவலூர் இராமாமிர்தம் என்ற பெயரிலான […]

Categories
தேசிய செய்திகள்

அச்சச்சோ!!…. பிரபல கல்லூரி. ” கேண்டீனில் 2 மாணவிகள் மோதல்”…. வைரலாகும் வீடியோ….!!!!!

 கல்லூரி மாணவிகள் 2 பேர்  மோதிக் கொண்ட  காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகா  மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில்  தயானந்த சாகர் என்ற பொறியியல்  கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் அமைந்துள்ள கேண்டீனில் நேற்று மாணவர்கள் சாப்பிட வந்துள்ளனர். அப்போது திடீரென 2  மாணவிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவி மறறொரு மாணவியின் கன்னத்தில் அடித்துள்ளார். இதனையடுத்து அடி வாங்கிய மாணவி பதிலுக்கு பலமுறை அந்த மாணவி […]

Categories
தேசிய செய்திகள்

மாணவி கேட்ட சிம்பிளான கேள்வி….. அநாகரிகமாக பேசிய அதிகாரி…. அப்படி என்ன நடந்தது தெரியுமா……?????

பீகார் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பள்ளி மாணவி ஒருவர் கேட்ட எளிய கேள்விக்கு பெண் ஐஏஎஸ் அதிகாரி சொன்ன பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது திடீரென ஒரு பள்ளி மாணவி எழுந்து குறைந்த விலையில் 20 அல்லது 30 ரூபாய்க்கு அரசாங்கம் சானிட்டரி நாப்கின்களை வழங்க முடியுமா? என மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு கழக தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ட்விட்டரில் 20-30 ரூபாய்க்கு விற்கப்படும் மாணவிகள்…. வெளியான ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி….!!!!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவிகள் பலரும் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். அதில் ஏராளமான மாணவிகளின் ஆபாச படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை கிளப்பியது. அதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு மாணவி அந்த ஆபாச வீடியோவை இமாச்சலப் பிரதேச மாநில தலைநகர் சிம்லாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அந்த மாணவி […]

Categories
மாநில செய்திகள்

இலவச மருத்துவ படிப்பில் சேரணுமா?…. அப்போ உடனே இந்த பண்ணுங்க…. தமிழகத்தில் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கல்வியில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அவ்வகையில் நடப்பு நிதி ஆண்டு முதல் அரசுப் பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனிடையே தற்போது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக இலவச மருத்துவ படிப்பு  மேற்கொள்வது குறித்து தேனி நலம் அகாடமி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தை பிறப்பது எப்படி…..? ஆபாச பாடம் எடுத்த கணக்கு டீச்சர்…… போட்டு கொடுத்த மாணவிகள்…..

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு ஆபாச பாடம் எடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றன. இந்நிலையில் அந்த பள்ளியில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் 11 மற்றும் 12ம் வகுப்பிற்கு அக்கவுண்ட்ஸ் பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துவ தாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவ மாணவியர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

“வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவிகள் பலி”….. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பைக் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இன்று காலை அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புகளை உடைத்து, பைக் மீது மோதியுள்ளது. இதில் சகோதரிகளான 6ஆம் வகுப்பு மாணவி வர்ஷா ஸ்ரீ, 11ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ பலியாகியுள்ளனர். பைக் ஓட்டி வந்த மாணவிகளின் தந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். https://www.youtube.com/watch?v=IdiHu-RTWr0

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்த ஆசிரியர்”….. தமிழகத்தில் பெரும் பரபரப்பு….!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதிலும் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும். இதில் பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் பள்ளியில் படிக்கும் ஆசிரியர்களை நம்பி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு படிக்க அனுப்புகின்றனர் .ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து…. “கவர்ச்சி உடையில் மாணவிகள் போராட்டம்”….. தீயாய் பரவும் Photos….!!!!

கேரள எழுத்தாளர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டிய பெண், பாலியல் இச்சையை தூண்டும் விதமாக ஆடை அணிந்திருந்ததால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இந்த வழக்கு பொருந்தாது என கருத்து தெரிவித்த நீதிமன்றம் எழுத்தாளருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் பெண்கள் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்து பாலியல் இச்சையை தூண்டும் வகையில் உரை அணிந்திருந்தால் பாலியல் சீண்டல் குற்றம் ஆகாது என்று கேரளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார். இந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் மாயமான பள்ளி மாணவிகள்…. “அரசு பஸ் டிரைவரின் நல்ல மனசு”… கமிஷனர் பாராட்டு…!!!!!

சேலத்தில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வரும் மூன்று மாணவிகள் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால் மாணவிகள் மூன்று பேரும் வகுப்பறையில் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் போன்றோர் விசாரணை மேற்கொண்டு மாணவிகளை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதையில்….. தள்ளாடிய பள்ளி மாணவிகள்….. அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…..!!!!

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் ஒயின் அருந்திவிட்டு போதையில் மயங்கி கிடந்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முழுவதும் இன்று போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நடைபெற்று வருகின்றது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கரூர் மாவட்டம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்த மூன்று மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் மறு தேர்வு எழுதுவதற்காக நேற்று பள்ளிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரக்சா பந்தன் தினம்… “அவர்கள் இல்லாமல் அரசு,குடும்பம் நடத்துவது சாத்தியமல்ல”… முதல் மந்திரி கருத்து….!!!!!

இமாச்சலப் பிரதேசம் முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் சிம்லாவில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அதில் ரக்சாபந்தன் திருவிழாவை முன்னிட்டு அவருக்கு பள்ளி மாணவ மாணவிகள் ராக்கி கட்டி விட்டு ஆரத்தி எடுத்துள்ளனர். ரக்சா  பந்தன் தினம் வருடம் தோறும் சகோதரர் மற்றும் சகோதரியின் பாசத்தினை  வெளிப்படுத்தும் விதமாக முக்கியத்துவம் வாய்ந்த திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்சா  பந்தன் தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கின்றது. இதனை முன்னிட்டு ராக்கி கயிறுகள் விற்பனையும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை….. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு……!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு,பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் தோறும் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்த நிலையில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… 13 வயது மாணவிக்கு அடி, உதை…. இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!!!

டெல்லியில்  13 வயது மாணவியை சக மாணவிகள் அடித்து, உதைத்த  வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 13 வயது மாணவி ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் மூத்த மாணவிகள் 5 பேர் அடித்து உதைத்து அதனை படம் பிடித்து வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட பின்னரே  போலீசுக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது. இது பற்றி டெல்லி துணை காவல் ஆணையர் சாகர் சிங் கால்சி பேசும்போது, மால்கா கஞ்ச்  […]

Categories
தேசிய செய்திகள்

‘தரையில் உருண்டு, புரண்டு, கதறி அழுத மாணவிகள்’….. பள்ளியில் நடந்த வினோத சம்பவம்…..

உத்திர பிரதேசம் மாநிலம் பாகிஸ்வரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒருவித வெறி ஏற்பட்டுள்ளது. இது பெற்றோர் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது . உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடையே ஒருவித வெறி ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளி மாணவர்கள் சத்தமாக அலறி அழுது, தலை குனிந்து பயங்கரமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பல மாணவிகள் ஆவேசமாக தரையில் விழுந்து உருண்டு கதறி அழுத காட்சி ஆசிரியர்களை […]

Categories
உலக செய்திகள்

ஆபாச வீடியோக்களுக்காக விற்கப்படும் சீருடைகள்… தடை விதிக்கக்கோரி மாணவிகள் மனு…!!!

இங்கிலாந்தில் ஆபாச வீடியோக்களுக்காக பள்ளி சீருடைகளை விற்பதை தடை செய்ய  வேண்டும் என்று பள்ளி மாணவிகள் அரசாங்கத்திற்கு மனு அளித்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் இருக்கும் ஒரு பள்ளியை சேர்ந்த மாணவிகள் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்ட மனு ஒன்றை அரசாங்கத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள். இது குறித்து ஒரு மாணவி கூறுகையில், அரசு பேருந்தில் பள்ளி சீருடை அணிந்து நாங்கள் சென்றால் எங்களை அவமரியாதையாகவும் பாலியல் ரீதியாகவும் கிண்டல் மற்றும் கேலி செய்கிறார்கள். பேருந்து ஓட்டுனரும் நாங்கள் அணிந்திருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 10) கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. இதையடுத்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 10-ம் தேதி வரை மட்டுமே கால […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாதம் ரூ.1,000 இப்போதைக்கு இல்லை?….. வெளியான தகவல்….!!!

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. இதை எடுத்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 10-ம் தேதி வரை மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை…. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகிறது. இதை எடுத்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள் என அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜூலை 10-ம் தேதி வரை மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு மாதம் ₹1,000….. தமிழக அரசு எடுத்த புதிய முடிவு….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு, மாதம் ரூ.1000 வழங்கும் […]

Categories
மாநில செய்திகள்

உயர்க்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு….. மாதம் ரூ. 1000 உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!!

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 உதவித்தொகை பெறும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவி தொகை திட்டத்திற்கான வழிமுறைகளை உயர்கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், உயர்கல்வி உறுதி திட்ட மாற்றப்பட்டதாக அறிவித்தார். அதன்படி உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… இனி புதிய இணையதளம்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்து விவரம் பெற கட்டணமில்லாத தொலைபேசி எண் 14417 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க பிரத்தியோக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டம், தொழிற்கல்வி ஆகியவை படிக்கும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த உதவி தொகையை பெற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : யார் யாருக்கு ₹1,000…… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

மாணவர்களுக்கான ரூபாய் 1000 உதவித்தொகை திட்டத்திற்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழகத்திலேயே உயர் கல்வி பயில்பவர்கள் இருக்க வேண்டும். இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் இந்த திட்டம் குறித்து அறிவதற்கு 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை….. திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு…..!!!! 

அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்தில் மாணவியரின் விவரங்களை வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தகுதியான மாணவியரின் விவரங்களை https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30ம் தேதிக்குள் உள்ளீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6- 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் `மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்’ என்ற […]

Categories
மாநில செய்திகள்

“ஆயிரம் பிரண்ட்ஸ் கிடைச்சாலும்….. பள்ளி நண்பர்கள் போல வராது”….. கருணாஸ் பேச்சு…..!!!!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முன்னாள் மாணவ, மாணவிகளின் இளமையான சந்திப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 1975-80 ஆம் வருடம் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படித்து, குடும்பத் தலைவிகளாக, விவசாயிகளாக, தொழிலதிபர்களாக, திரைத்துறை பிரபலங்களாக என பல்வேறு துறைகளில் ஜொலிக்கும் 60க்கும் மேற்பட்டோர், மற்றும் அவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்தோர் எனப் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில், திரைக்கலைஞர், பாடகர், அரசியல்வாதி என […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி…. “மாணவிகளுக்கு ரூபாய் 1000″….. அமைச்சர் கொடுத்த உறுதி…..!!!!

மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட உடன் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார். மாணவியருக்கு உயர் கல்வி உறுதி தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

எக்ஸாம் எழுத அனுமதி இல்ல…. “கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவி தர்ணா”…. பெரும் பரபரப்பு….!!!

தேர்வு எழுத அனுமதி கோரி கல்லூரி வளாகத்தில் கைக்குழந்தையுடன் மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் பல்லாவரம் அடுத்த ராயல் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரின் மகள் காமாட்சி. வாலாஜாபேட்டை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவர் இரண்டாம் ஆண்டு படித்து வந்த போது இவருக்கு திருமணம் நடைபெற்றது. காமாட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது படிப்பை தொடர வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட மாணவிகள்…. காரணம் என்ன தெரியுமா…?

நடுரோட்டில் இரண்டு மாணவிகள் சண்டையிட்டுக் கொள்ளும்‌ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியின் சீருடையை அணிந்திருக்கும் மாணவிகள் சில பேர் பள்ளியிலிருந்து வெளியே வரும் போது கடுமையான வாக்குவாதம் செய்து கொண்டே வந்துள்ளனர். இந்தநிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குவாதம் முற்றி அவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். அப்போது ஒரு மாணவி மற்றொரு மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார். கையில் பேஸ்பால் மட்டைகளை வைத்துக்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவும் Udaan திட்டம்…. கட்டாயம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க…..!!!!!

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட பல புகழ்பெற்ற அரசு பொறியியல் கல்லூரிகளில் சேர சிபிஎஸ்சி மாணவிகளை ஊக்கப்படுத்துகிறது Udaan திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் அந்த கல்லூரிகளில் சேர நடக்கும் நுழைவுத் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1000 மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்படும். அவர்களில் 50 சதவீதம் பெயர் எஸ்சி எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருப்பார்கள். 11ஆம் வகுப்பு படிப்பவர்கள் ஆக இருந்தால் பத்தாம் வகுப்பில் குறைந்தபட்சம் 70 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜூலை 15 முதல் ₹1,000 பணம்…… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததை அடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகின்றது. அதிலும் பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயின்ற 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. வரும் கல்வியாண்டில் கல்லூரிகள் திறந்ததும் இந்த உதவித்தொகை வழங்கும் பணி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அரசு கல்லூரி மாணவிகள்” பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம்… வைரலாகும் வீடியோ…!!!

கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1,000-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி, கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் காட்சி தொடர்பு ஊடகவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவிகள் பயின்று வருகின்றனர். தர்மபுரி, […]

Categories

Tech |