Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள் விளையாட்டு

தேசிய தடகள போட்டி… பதக்கம் வென்ற தூத்துக்குடி மாணவிகள்… பாராட்டு விழா..!!!

தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுக்காத்தியில் 37-வது தேசிய தடகள உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆலிஸ் தேவ பிரசன்னா வெண்கல பதக்கம் வென்றார். மேலும் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.ஓ.சி கல்லூரி மாணவி சஹானா வெண்கல பதக்கம் வென்றார். போட்டியில் […]

Categories
அரசியல்

75 வது சுதந்திர தினம்… அரசு பள்ளி மாணவிகள் சாதனை…. செயற்கைக்கோள்களுக்கு மென்பொருள் தயாரிப்பு வெற்றி

இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ சார்பில் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் வருகின்ற 7 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான செயற்கைக்கோள் தயாரிக்க இஸ்ரோ புதிய முயற்சி மேற்கொண்டது. அதில் நாடு முழுவதும் உள்ள 75 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் 10 மாணவிகளை கொண்டு செயற்கைக்கோளுக்கான மென்பொருள் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த 4 மாதங்களாக இந்த பணி நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்ட திருமங்கலம் […]

Categories

Tech |