Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்… கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!!

பள்ளி வளாகத்தில் வைத்து மாணவிக்கு மாணவன் தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கின்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவிக்கு பள்ளி வளாகத்தில் வைத்து சமீப காலத்தில் தாலி கட்டி உள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாணவியின் பெற்றோரிடம் மற்ற மாணவர்கள் தகவல் அளித்துள்ளார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை […]

Categories

Tech |