Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னை லவ் பண்ண மாட்டியா…? பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலவாடி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் விக்னேஷ் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் விக்னேஷை போக்சோ […]

Categories

Tech |