Categories
மாநில செய்திகள்

சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி மாணவியை சீரழித்த ஆசிரியர்.. உறவினர்கள் செய்த செயல்..!!

பஞ்சாப்பில் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா மாவட்டத்திலிருக்கும் பாக்வாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விகாஸ் குமார் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவியை அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசியிருக்கிறார். மேலும் பாடம் நடத்தும்போதும் அடிக்கடி மாணவியின் அருகில் சென்று தொட்டு பேசியுள்ளார். ஆனால் ஆசிரியரின் நோக்கத்தை அறியாமல், அந்த சிறுமி சாதாரணமாக […]

Categories

Tech |