Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென காணாமல் போன மாணவி…. பெற்றோர் அளித்த புகார்…. 2 வாலிபர்கள் கைது….!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம் பகுதியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4-ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]

Categories

Tech |