Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மாணவி…. திடீரென கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியில் பயணிகள்…!!

ஓடும் பேருந்தில் மாணவியிடம் சில்மிஷம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் பகுதியில் 14 வயதுடைய மாணவி வசித்து வருகிறார். இவர் தினமும் பேருந்து மூலமாக பள்ளிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் பயணம் செய்த ஒருவர் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் மாணவி பயந்துபோய் கூச்சலிட்டுள்ளார். அந்த மாணவியின் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் சில்மிஷம் செய்த நபரை பிடித்து கச்சிராபாளையம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீட்டில் தனியாக இருந்த மாணவி…. வாலிபர்களின் கொடூரச்செயல்…. போலீஸ் அதிரடி…!!

மாணவியிடம் சில்மிஷம் செய்த  வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கபூர் கிராமத்தில் 19 வயது உடைய கல்லூரி மாணவி வசித்து வருகிறார். அந்த மாணவியை முத்தரசன் என்பவர் தவறான முறையில் கேலி கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனே மாணவியின் பெற்றோர் முத்தரசனை கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த முத்தரசன் தனது நண்பர்களான சரோஜா, முதலி, சுதன் அரசன், அன்பரசன் ஆகியோர் உதவியுடன் மாணவியின் பெற்றோரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். […]

Categories

Tech |