Categories
உலக செய்திகள்

இணையத்தில் லீக்கான நிர்வாண புகைப்படம்….. துரிதமாக செயல்பட்டு ஹேக்கரை பிடித்த மாணவி…!!!

மாணவியின் நிர்வாணப் புகைப்படம் இணையதளத்தில் வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் நடாலி என்ற கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவியின் செல்போனை டேவிட் என்ற நபர் ஹேக் செய்துள்ளார். அந்த நபர் மாணவியின் செல்போனில் இருந்த நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டதோடு பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் எண்ணியுள்ளார். ஆனால் திடீரென மாணவிக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அதாவது தன்னை அசிங்கப்படுத்திய […]

Categories

Tech |