Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாணவியை ஆபாசமாக படம் பிடித்த ராணுவ வீரர்…. நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டிய கொடூரம்…. போலீஸ் அதிரடி…!!

மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த  நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகே 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இந்த மாணவி விடுமுறை நாட்களில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் மாணவிக்கு நஷ்டம் ஏற்படவே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த சஜித் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். இவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மாணவிக்கு பண உதவி செய்துள்ளார். இதன் மூலம் மாணவிக்கும், சஜித்துக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |