வழக்கம்போல பள்ளிக்கு சென்ற மாணவி வகுப்பறையில் திடீரென வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் அருகே இருக்கும் அம்மாபாளையத்தில் வசித்துவரும் மணிகண்டன் என்பவரின் மகள் நிதர்சனா. நிதர்சனா காட்டூரில் இருக்கும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தாள். வழக்கம்போல பள்ளிக்கு சென்ற நிதர்சனா இறைவணக்கத்தில் கலந்து கொள்ளவில்லை. பள்ளி வகுப்பறையில் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்ததை பார்த்த ஆசிரியர்கள் விரைந்து மாணவியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பொங்கலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு முதலுதவி […]
Tag: மாணவி உயிரிழப்பு
12ம் வகுப்பு மாணவி ஒருவரின் சடலம் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்திலுள்ள காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தின் கடற்கரை பகுதியில் இளம் பெண்ணின் சடலம் ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கியுள்ளது. இதைப்பார்த்த அப்பகுதியினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்கால் நகர காவல்துறையினர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் நிவேதாவின் சடலத்தை கைபற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |