Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்…. “திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்”…. போலீசார் அதிரடி….!!!!!

அசாம் மாநிலத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். அசாம் மாநிலத்தில் உள்ள காம்ருப் மாவட்டத்தில் இருக்கும் பகுருதியா பகுதியை சேர்ந்த அப்துல் வாகா என்ற இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் இருக்கும் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை காதலித்து வந்துள்ளார். இவர் சில […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நகைக்காக சிறுமி கடத்தல்…. பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்ட பரிதாபம்…. நெல்லையில் பரபரப்பு….!!!

மாணவியை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஒருவர் கடத்திச் சென்றார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்து மீட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உமர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவி…. கடத்தி சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் மாற்றுத்திறனாளி மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி பொதுதேர்வு எழுதுவதற்காக ஆலங்குளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தேர்வு எழுதும் மையத்திற்கு மினி பேருந்தில் சொல்வதற்காக காத்துக்கொண்டிருந்தார்.இந்நிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த வாலிபர் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று விடுவதாக மாணவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி மோட்டார் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள எருமநாயக்கன்பட்டியில் வசித்து வரும் கண்ணன்(25) என்பவர் கூலித்தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர் முருக்கோடை பகுதியை சேர்ந்த 12ஆம் படிக்கும் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் மகளை காணாததால் அவரது தந்தை வருசநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்… “10 ஆம் வகுப்பு மாணவியை கடத்திய இளைஞர்”… தூக்கி சிறையிலடைத்த போலீஸ்..!!

மாணவியை கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் அருகில் மறவன்குட்டை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சந்தோஷ்(20) ஒலகடம் பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வருகின்றார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரிடம் கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுதொடர்பாக மாணவியின் பெற்றோர் அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் சந்தோஷையும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தம்பிக்கு உதவியதால்…. வசமாக சிக்கிய அண்ணன்கள்…. போக்சோவில் அதிரடி கைது….!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்ற அண்ணன் தம்பி 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ள தொட்டிப்பட்டி பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று அக்கரைப்பட்டியை சேர்ந்த நந்தகுமார்(24) மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையறிந்த மாணவியின் தந்தை உடனடியாக வெண்ணந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன மாணவி…. ஜிம் உரிமையாளர் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

ஜிம் உரிமையாளர் 17 வயது மாணவியை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காகங்கரை பகுதியில் சிரஞ்சீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜிம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சிரஞ்சீவி தனது சகோதரியின் தோழியான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியுடன் பேசி  வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்யும் நோக்கத்தில் அந்த மாணவியை சிரஞ்சீவி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்…? புகார் அளித்த பெற்றோர்… வாலிபர் போக்சோவில் கைது…!!!

பள்ளி மாணவியை கோவைக்கு கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தில் கைது செய்துள்ளனர் . தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியில் மைனர் பெண்ணான 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து கொண்டிருந்தார் . வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வெகுநேரம் ஆகியும் வரவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் . பின்னர் அவரை  கும்பார அள்ளியை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவர் கடத்தியது  தெரியவந்ததை அடுத்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் . […]

Categories

Tech |