பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவர் திருப்பூரில் வாடகை வீட்டில் இருந்து அப்பகுதியில் இருக்கும் பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவருக்கும் ப்ளஸ்-2 படிக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின் காதலாக மாறியிருக்கின்றது. இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்திருக்கின்றார். சிறிது நாளில் மாணவியின் வயிறு பெரிதாகியதால் அவரின் பாட்டி சந்தேகம் அடைந்து அரசு […]
Tag: மாணவி கர்ப்பம்
சென்னையில் உள்ள வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்து வந்துள்ளார். அவரின் வீட்டின் அருகே உள்ள மாணவரும் அந்த மாணவியும் நண்பர்களாக பேசி பழகி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பேசிய நிலையில் அது காதலாக மாறியது. பிறகு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்பத்திற்கு காரணமான பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென தலைமலை வாங்கி […]
உகண்டாவில் 16 வயது மாணவியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உகண்டாவில் உள்ள புடலஜா மாவட்டத்தில் வசிக்கும் ஜான் ஒமாண்டி(31) என்ற தனியார் பள்ளி ஆசிரியர், தன்னிடம் பயிலும் 16 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகியிருக்கிறார். இதில் அந்த மாணவி கர்ப்பமடைந்ததால் இருவரும் கடந்த ஜனவரி மாதத்தில் ஊரை விட்டு ஓடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவியின் பெற்றோர் காவல் துறையினரிடம், தங்கள் மகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் […]