நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் ஆனந்தி. அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற அக்டோபர் 31ஆம் தேதி மகளை அழைத்துச் செல்வதற்காக மணிகண்டன் […]
Tag: மாணவி தற்கொலை
பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்தது தொடர்பாக ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அடுத்திருக்கும் பொழிச்சலூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த லதா என்பவரின் மகள் ஹரிணி பல்லாவரத்தில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்துள்ளார். இவர் சென்ற 21ஆம் தேதி பள்ளியில் நடைபெற்ற தேர்வில் காப்பி அடித்து ஆசிரியையிடம் பிடிபட்டதாக சொல்லப்படுகின்றது. அதற்காக ஆசிரியை திட்டியதால் மனம் உடைந்த […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வைத்தீஸ்வரி என்ற பிளஸ் 2 மாணவி பள்ளியின் விடுதி கழிப்பறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை பயன்படுத்தி உள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள முத்து கருப்பன் என்னும் பெயரில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்துள்ளார். இவர் நேற்று இரவு திடீரென பள்ளி கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்து […]
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் அஜி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூபாய் 11 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக அஜிகுமார் தன்னுடைய வேலையை இழந்ததால் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் கடந்த மார்ச் மாதம் 1.5 லட்சம் பணத்தை வங்கியில் அஜிகுமார் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு வங்கி நிர்வாகம் தொடர்ந்து […]
பள்ளி மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் உயிரே மாய்த்துக் கொண்டு வருகிறார்கள். இவ்வாறு தற்கொலை செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்வது மிகப்பெரிய தவறாகும். அந்த மாதிரி மாணவ மாணவிகள் தற்கொலைகளை தடுப்பதற்காக பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அதாவது, படிக்கின்ற பள்ளி மாணவ- மாணவிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் எந்த பிரச்சனையாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன.இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பெற்றோர் கண்டித்ததால் 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் விஷ மருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஊர் சுற்றியதை கண்டித்ததால் இப்படி ஒரு விபரீத முடிவை மாணவர் எடுத்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இன்றைய இளம் தலைமுறையினர் சிறிய பிரச்சினைகளுக்கு கூட தற்கொலை என்ற முடிவை கையில் எடுப்பது சமீப […]
விழுப்புரம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் மல்லிகைபட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி மாம்பழம் பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் இன்று வீட்டில் விஷம் அருந்திவிட்டு பள்ளிக்கு வந்து மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக மாணவியை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மாணவி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு […]
கள்ளக்குறிச்சியில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியும் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜய் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதை அறிந்த விஜயின் அத்தை அந்த மாணவியை கண்டித்துள்ளார். அதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரித்த போது மாணவி […]
இன்ஜினியரிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாங்காலை பழங்குடியின பகுதியில் மணி-உஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷைனி, மோனிஷா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் மோனிஷா நாகர்கோவிலில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்துள்ளார். தற்போது இறுதியாண்டு தேர்வு எழுதிய மோனிஷா தனது தோழிகளுடன் சென்னையில் அழகு கலை படிக்க விரும்பினார். ஆனால் மோனிஷாவின் பெற்றோர் சென்னையில் சென்று படிப்பதற்கான பொருளாதார வசதி […]
12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பகுதியில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் பெரியார் நகரில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு சிறுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகாமியின் உடலை பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீமதி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவி கடந்த 13-ம் தேதி அதிகாலை விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் ஸ்ரீமதியின் பெற்றோர் என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் எனவும் கூறினர். […]
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இணையதளத்தின் மீது பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் ஸ்ரீமதி என்ற மாணவி விடுதியில் உள்ள மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய போராட்டக்காரர்கள், திடீரென வன்முறையில் ஈடுபட்டு, பள்ளியை சூறையாடியதோடு காவலர்களையும் தாக்கினர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் […]
சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் அருகே பெரிய நெல்லூர் கிராமத்தில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீமதி (16) என்ற மகள் இருக்கிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 13-ம் தேதி ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி பள்ளி நிர்வாகத்தினர் ஸ்ரீமதியின் […]
மர்மமான முறையில் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்ததாக கடந்த 13-ஆம் தேதி ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவி கடந்த 12-ம் தேதி இரவு 10 மணி அளவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மாணவி இறந்த உடனே […]
தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பிச்சம்பாளையம் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரூபாவதி(20), தாமரைச்செல்வி(17) என்ற 2 மகள்களும், நிஷாந்த்(16) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் தாமரைச்செல்வி வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பும், நிஷாந்த் 10-ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் தங்களுக்கு தெரிவிக்குமாறு கூறிவிட்டு […]
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஜீவா மோகன் என்ற மாணவி 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி எழுதி இருந்த மூன்று பக்க கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், நான் செல்போனுக்கு அடிமையாகிவிட்டேன் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் […]
தோழிகளுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பிளஸ் 2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கூலித்தொழிலாளி காமராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 17 வயதில் கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது பிளஸ் டூ தேர்வு முடிவடைந்த நிலையில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் டைப்பிங் கற்று வருகிறார். இந்நிலையில் கீர்த்தனா நேற்று மதியம் தன் […]
சென்னையை அடுத்துள்ள மாதாவரம் தெலுங்கு காலனி என்ற பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் மாதவரம் மண்டலத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பிரசாந்தி என்ற மனைவியும், 12 வயதில் ஏஞ்சல் என்ற மகளும் உள்ளனர். அவரது மகள் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் தனது வீட்டில் டிவி யை அதிக சத்தம் வைத்து பார்த்துக் கொண்டிருந்தார். அதனைக் கண்ட அவருடைய தாய் அவரை கடுமையாக கண்டித்துள்ளார். அதனால் மனமுடைந்த […]
12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் லிங்கம் தெருவில் தையல் தொழிலாளியான ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் மாதவரத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களாக பிருந்தா பள்ளி கட்டணம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதுகுறித்து தந்தையிடம் கேட்டதற்கு […]
மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள வானுவம்பேட்டை பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் விடுதியில் தங்கி தனியார் மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை சக மாணவிகள் நந்தினியிடம் வகுப்புக்கு செல்லலாம் என அழைத்துள்ளனர். அப்போது தான் சிறிது நேரம் கழித்து வருவதாக நந்தினி கூறியுள்ளார். […]
பள்ளி மாடியில் இருந்து குதித்து 9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சீத்தாராம்பாளையம் பகுதியில் வசித்து வரும் சங்கருக்கு(45) என்பவருக்கு சந்தனமாரி (35) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் 02.30 மணியளவில் பள்ளியில் இருந்த மாணவி திடீரென வாந்தி […]
மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே மணக்குடி கிராமத்தில் ஜான் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். இவருடைய மகள் ஜெரோஷினி ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் ஜெரோஷினி பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பியதும் அவரது தாயார் ஜெயசீலி அவரை ஆலயத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் […]
மாணவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள உதச்சிக்கோட்டை பகுதியில் ஹென்றிதாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் மார்த்தாண்டத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அகிலாவின் பெற்றோர் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அப்போது அகிலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து சுப நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு […]
வயிற்றுவலியால் அவதிப்பட்ட மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொஞ்ச சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் சின்னசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சக்திதேவி தேனி தனியார் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சக்திதேவி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் […]
வாலிபர் காதலித்து ஏமாற்றியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி இந்திராநகர் பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். சென்னையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வரும் இவருக்கு வனராணி(43) என்ற மனைவியும், புவனேஸ்வரி, ஷிவானி(16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் புவனேஸ்வரி திருமணமாகி கணவருடன் வடபுதுபட்டியில் வசித்து வரும் நிலையில் இரண்டாவது மகள் ஷிவானி போடி தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனையடுத்து […]
வயிற்று வலி தாங்க முடியாமல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கண்டமனூரை அடுத்துள்ள பொன்னம்மாள்பட்டியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதா தேனி தனியார் மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நிவேதா கடந்த சில மாதங்களாக தீராத வாயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]
தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு ஒரு கோடி இழப்பீட்டு தொகை அளிக்கவும், தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு அரசை வலியுறுத்தியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் லாவண்யா என்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டின் பா.ஜ.க சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், பேசிய பா.ஜ.க மாநில தலைவர் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா விடுதி வார்டன் துன்புறுத்தியதால் விஷ மருந்து குடித்து உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி மிகுந்த வேதனையை அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலியையும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கு கல்லூரி, பள்ளிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் துணிவுடன் பெற்றோர்களிடம் அந்த பிரச்சனையை எடுத்துக் கூற வேண்டும். […]
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா ( வயது 17 ) என்ற மாணவி தஞ்சையில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த லாவண்யா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அந்த மாணவி விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் மாணவி தன்னை வார்டன் சகாய மேரி விடுதி கணக்குகளை பார்க்கச் சொல்லி […]
தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவிக்கு நீதி வேண்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக பாஜக சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து இதுவரை முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை ? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் மாணவியின் தற்கொலைக்கு […]
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற மாணவி தஞ்சையில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த லாவண்யா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் லாவண்யா, தன்னை மதம் மாற வற்புறுத்தி நெருக்கடிக்கு ஆளாக்கியதாக கூறிய வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே உயிரிழந்த மாணவிக்கு நீதி வேண்டும், உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பாஜகவினர் போராட்டத்தில் […]
தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் பயின்ற லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா அந்த பள்ளி அடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி, தஞ்சை மாவட்டத்தின் மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். லாவண்யா விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் திடீரென்று மாணவி விஷம் அருந்தி […]
தேர்வுகளை கண்டு அச்சமடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கஸ்தூரிபட்டியில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் காவியா 12ஆம் வகுப்பை முடித்துவிட்டு நாமக்கல் பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரிவர படிக்காத காவியா நெருங்கி வரும் தேர்வுகளை கண்டு மிகுந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவுளைச்சலில் இருந்த காவியா தற்கொலை செய்து கொள்ள […]
தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகளும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அல்லிநகரம் அருகே உள்ள வெங்கலா கோவில் தெருவில் கணேஷ்பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகை மலர் என்ற மனைவியும், கனகபிரியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ்பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தை இறந்துவிட்ட சோகத்தில் கனகபிரியா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதனால் வாழ்வில் வெறுப்படைந்த கனகபிரியா வீட்டில் யாரும் […]
கரூர் வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற விட்டு மாலை வீடு திரும்பிய மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மாணவியின் வீட்டில் சோதனையிட்டபோது மாணவி எழுதி வைத்திருந்த உருக்கமான […]
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத இருந்த சேலத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நேற்று அரியலூரை சேர்ந்த மாணவி நீட் தேர்வை எழுதி முடித்து விட்டு, அந்த அச்சத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரின் மகள் கனிமொழி நாமக்கல் கீரீன் கார்டன் பள்ளியில் 12 ஆம் படித்து முடித்து இறுதி தேர்வில் 562.28 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் கனிமொழி நேற்று முன்தினம் நடந்து முடிந்த நீட் தேர்வை தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் எழுதினார். நேற்று முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி […]
அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். அவரின் மகள் கனிமொழி நாமக்கல் கீரீன் கார்டன் பள்ளியில் 12 ஆம் படித்து முடித்து இறுதி தேர்வில் 562.28 மதிப்பெண் பெற்றுள்ளார். இந்நிலையில் கனிமொழி நேற்று முன்தினம் நடந்து முடிந்த நீட் தேர்வை தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் எழுதினார். நேற்று முழுவதும் தந்தையுடன் இருந்த மாணவி […]
தாயார் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் பவுசியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலை பார்க்காமல் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக வாங்கிக் கொடுத்த செல்போனை பவுசியா அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். இதனால் அவரது தாய் பவுசியாவை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத […]
நாமக்கல் மாவட்டத்தில் பெற்றோர் திட்டியதால் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள காமாட்சி நகரில் சீனிவாசன் என்பவர் அவரது மனைவி சுமதி மற்றும் பாரதி(20) மற்றும் ஸ்ரீநிதி(17) ஆகிய 2 மகள்களுடனும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 12ஆம் வகுப்பு படிக்கும் ஸ்ரீநிதி தற்போது கொரோனா காரணமாக வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வழியாக படித்து வந்துள்ளார். இதனையடுத்து ஸ்ரீநிதி அடிக்கடி செல்போன் பார்த்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். […]
பெற்றோர்கள் காதலுக்கு மறுப்பு தெரிவித்தால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாணிக்கபுரம் பகுதியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாளவிகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் மாளவிகா தனது வீட்டின் அறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆன பின்பும் வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த சிங்காரம் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தனது மகள் மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்து […]
பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரம் பகுதியில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைசைக்கிள் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பொன்மதி என்ற ஒரு மகள் உள்ளார். அவர் காமராஜர்புரம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று மாணவி பள்ளிக்கு செல்வதற்காக வீட்டின் மேல் மாடிக்கு குளிக்க சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் […]
கேரளாவில் மாணவி ஒருவர் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடியபின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவருடைய மகள் நெஹ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நெஹ்யா தன் பிறந்தநாளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று தன் நண்பர்களுடன் வீட்டில் கொண்டாடியுள்ளார். அதன் பின்பு அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதாவது நெஹ்யா வழக்கமாக காலையில் ஏழு மணியளவில் […]
சக மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த மாணவியை பேராசிரியர் திட்டி அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசிப்பவர் செல்வகுமார். இவருக்கு பத்மபிரியா என்ற மகள் உள்ளார். கஷ்டப்பட்ட குடும்பத்தில் பிறந்த பத்மபிரியா 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்புகளில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று மதுரையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் வருடம் படித்து வந்துள்ளார். வகுப்பில் முதல் மாணவியாக வந்த இவர் தங்கப்பதக்கத்தை வென்று கல்லூரி மற்றும் பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். […]
பெற்றோர் திட்டியதால் பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள சொக்குபிள்ளையார்பட்டியில் வசிப்பவர் முருகன். இவருடைய மகள் பெயர் துர்கா. இவர் அணைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு வேலையை சரிவர செய்யாததினால் அவரது பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த துர்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை […]
மாணவி ஒருவர் தனது காதலன் ஆபாச விடீயோவை வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள வேம்பனூர் சிலோன் காலனியில் வசிப்பவர் ஆறுமுகம். இவருடைய மகள் பாக்கியலட்சுமி(17). இவர் புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் கணினி அறிவியல் முதலாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி […]
நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒடிசாவிலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு பற்றிய பயமே மாணவ, மாணவிகளை தற்கொலைக்கு தூண்டிவிடுவதாக உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒடிஸாவிலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற பயம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயூர்பஞ்ச் […]