Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“சுற்றுலாவிற்கு செல்லக்கூடாது” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் அருகே தெக்கன்திருவிளை பகுதியில் பழனிக் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுக்கோட்டுதலை ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு ஜெமிலா என்ற மனைவியும், ஆஷிகா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஆஷிகா 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர்களின் உறவினர்கள் சிலர் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். இவர்களுடன் ஆஷிகாவும் சுற்றுலா செல்ல விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் சுற்றுலா செல்வதற்கு மறுப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கீழ ஆம்பூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வி அடிக்கடி செல்போனில் விளையாடி வந்துள்ளார். இதனைப் பார்த்த செல்வியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்… +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை….. பெரும் அதிர்ச்சி….!!!

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் பிளஸ் 2 மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதனால் மனமுடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |