ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிழக்கு சீங்பூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுமியை தலைமையாசிரியர் புதருக்குள் அடிக்கடி இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவத்தை பார்த்த ஒரு பெண்மணி தலைமை ஆசிரியரை கையும் களவுமாக பிடித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சிறுமியின் பெற்றோர் உட்பட கிராம மக்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி […]
Tag: மாணவி பாலியல் பலாத்காரம்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகே கம்பிலார் பகுதியில் ஜான் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் ஜான் செல்வம் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்ற போது 12-ம் வகுப்பு படிக்கும் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து ஜான் செல்வம் சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை உறுதி செய்துவிட்டு சிறுமியை பாலியல் […]
மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஜீவா நகரில் வசித்து வருபவர் 35 வயதுடைய பாலாஜி. இவர் நெல்லிக்குப்பத்தில் இருக்கின்ற சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் பண்ருட்டியில் இருக்கின்ற ஒரு கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நெல்லிக்குப்பத்தில் வசித்த 17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி பண்ருட்டி அனைத்து மகளிர் […]
பைக் ஒட்ட கற்று தருவதாக கூறி ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த தொழிலாளியான ராசு என்ற சித்தராசு(41). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த போது இவருக்கு மிகவும் நெருக்கமான ஒருவர் வீட்டின் அருகே 11 வயது சிறுமி தனியாக இருப்பதை பார்த்துள்ளார். அந்த சிறுமி அரசு பள்ளிக்கூடத்தில் […]
ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்திய ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பவர் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது . இருந்தாலும் அந்த ஆசிரியர் சம்மந்தப்பட்ட மாணவியுடன் செல்போனில் […]