மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் விஜய்(21) என்பவர் ஆசை வார்த்தைகள் […]
Tag: மாணவி மாயம்
காணாமல் போன பள்ளி மாணவியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேஜாஸ்ரீ(15) என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சென்றால் தேஜாஸ்ரீ மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேஜாஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சந்திரன் காவல் […]
பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள ஆண்டிச்சிகுளம் பகுதியில் வசித்து வரும் 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால் இதுகுறித்து மாணவியின் தந்தை சிக்கல் காவல்நிலையத்தில் […]