Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு….. வழங்கப்பட்ட நிலவேம்பு கசாயம்….!!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் பரவி நாட்டையே உலுக்கியது. இது மறக்க முடியாத ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு ஓமைக்ரான் பரவலும் பரவத் தொடங்கியது. இந்த பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதுபோன்று நோய்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கியது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள நல்லூர் […]

Categories
தேசிய செய்திகள்

வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்து…. சில்மிஷம் செய்த மாணவ-மாணவிகள்….. வீடியோ வைரலால் அதிரடி அறிவிப்பு ….!!!!

வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டியணைத்துக் கொண்டு மிக நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் தெற்கு அசாம் பகுதியில் உள்ள ராமானுஜ குப்தா கல்வி நிறுவனத்தில் பதினோராம் வகுப்பு படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப்பிடித்துக் கொண்டு நெருக்கமாக தொட்டு பேசிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் பரப்பியதாக கூறப்படுகின்றது. இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தவறான முறையில் அணுகுபவர்களிடம் உஷார்” பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர்….!!

அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களான ராமநாதபுரம், வரப்பாளையம், பணப்பள்ளி, கொண்டனூர் மற்றும் ஆனைக்கட்டி பகுதிகளில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் சிறுவர்-சிறுமிகளுக்கு போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினார், காவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் சிறுவர்-சிறுமிகளிடம் யாரும் தவறான முறையில் அணுகினாலும், சந்தேகப்படும்படியாக நடந்து கொண்டாலும் அவர்கள் குறித்து பெற்றோர்களிடம் […]

Categories
மாநில செய்திகள்

கனியாமூர் மாணவ, மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள்….. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்….!!!!

கனியாமூர் பள்ளியில் 9,10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விரைவில் நேரடி வகுப்புக்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.  கனியாமூர் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து போராட்டக்காரர்கள் பள்ளி முழுவதையும் சூறையாடினர். பள்ளியில் இருந்த வாகனங்கள் அனைத்துக்கும் தீ வைக்கப்பட்டது மேலும் பள்ளி கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டு, மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அந்த பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்…. தமிழக முதல்வர் அட்வைஸ்….!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிறுவர்-சிறுமிகளுக்கு அட்வைஸ் கூறியுள்ளார். சென்னையில் உள்ள அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நடந்த விழாவின் போது முதல்வர் மு.க ஸ்டாலின் 805 வாகனங்களை தொடங்கி வைத்தார். இந்த வாகனங்களில் உளவியல் மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்கள் இடம் பெறுவார்கள். இவர்கள் தமிழகம் முழுதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவார்கள். அதன் பிறகு விழாவில் பேசிய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான பிரச்சனைகள்…. போலீஸ் சூப்பிரண்டின் திடீர் அறிவிப்பு….!!!

சிறுவர்-சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்சனைகளை உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரி அரங்கில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் என்ற தலைப்பில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் 350 பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களிடம் போலீஸ் […]

Categories
மற்றவை விளையாட்டு

“சாம்பியன்ஷிப் சந்திப்பு நிகழ்ச்சி” 300 மாணவ – மாணவிகளுடன் வில்வித்தை வீரர்கள் கலந்துரையாடல்….!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் சாம்பியனுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சிறந்த வில்வித்தை வீரர்களான தீபிகா குமாரி மற்றும் அதானு தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 75 பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினர். இந்த நிகழ்ச்சியின் போது ஆரோக்கியமான உணவு, கட்டுக்கோப்பான உடல், உடற்பயிற்சி போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களிடம் உள்ள உணவு முறைகளால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒரே நாளில் 6,100 மாணவர்கள்…. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்…. சுகாதார இயக்குனர் அறிவிப்பு….!!

இன்னும் ஒரே வாரத்திற்குள் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் என்று சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதிலும் 15 வயது முதல் 18 வயதான பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.  இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டு 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதல் நாளான நேற்று சுமார் 6,100 மாணவ மாணவிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. டிசம்பர் 31 வரை…. வெளியான செம்ம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்களுக்கு தேவையான கல்வி உதவி தொகையை பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 2021-2022 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் கட்டாயமாக 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் முதலாம் ஆண்டு பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மீண்டும் திறந்தாச்சு…. மகிழ்ச்சியில் மாணவ- மாணவிகள்…. இனி வரவே கூடாது….!!

பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட்டதால் மாணவ- மாணவிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தமிழகத்தின் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து ஈரோட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. இவ்வாறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்தது குறித்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அப்போது மாணவி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தெருவில் நின்று வாங்குகிறோம்” பள்ளி மாணவர்களின் மோசமானநிலை… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு தெருவில் நின்று சத்துணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தாலுகா திம்மனமுத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக அரசு சத்துணவு பொருட்களான அரிசி, பருப்பு,மற்றும் முட்டை போன்றவை கொடுக்கப்படும். இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக தற்போது பள்ளிகள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் தற்போது சத்துணவு கூடங்கள் அடைக்கப்பட்டு இருப்பதால், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தெருவில் நின்று இலவச சத்துணவு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவ-மாணவிகள் தெருவில் நின்ற வண்ணம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஓட்டை விற்பதும் நாட்டை விற்பதும் ஒன்றுதான்”… மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு… பொதுமக்கள் பாராட்டு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மாணவ-மாணவிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். தமிழக அரசு சார்பிலும், தேர்தல் ஆணையம் சார்பிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளுடன் மூன்றாவது படிக்கும் மாணவன் வருண், மாணவி வர்ணா, மாணவி நிகிலன் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… வாக்காளர் விழிப்புணர்வு… மாணவ-மாணவிகள் பேரணி..!!

திருப்பூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியானது திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் உதவி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கேப்பைக் கூழ் விற்று தமிழர்களின் பாரம்பரிய சிலம்பம் கற்கும் மாணாக்கர்..!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், மான்கொம்பு மற்றும் சுருள்வாள் ஆகியவற்றிற்க்கு முக்கியத்துவம் கொடுத்து கற்று வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள மக்கள் இந்தப் பயிற்சிக்காக சிறந்த முறையில் பயிற்சி பெற்ற சிலம்பாட்ட ஆசிரியரை  நியமித்து அந்த கிராமத்தில் உள்ள மாணவ மாணவ மாணவிகளுக்கு பயிற்றுவித்து வருகின்றனர். இது என்ன சிறப்பு என்னவென்றால் தாங்கள் கற்கும் இந்தப் பாரம்பரிய சிலம்பாட்ட பயிற்சிக்காக […]

Categories

Tech |