விளையாட்டு போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி பள்ளி சாதனை படைத்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இதில் தென்காசி மாவட்டத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் அணிகளாக கலந்து கொண்டார்கள். இதில் பால் பேட்மிட்டன் போட்டியில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜூனியர் ஆண்கள் அணியும் மாணவிகள் ஜூனியர் பெண்கள் அணியும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை […]
Tag: மாணவ மாணவிகள் சாதனை
சிலம்பம் போட்டியில் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமிகள் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தைச் சேர்ந்த மாணவமாணவிகள் கல்வியில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். இதில் குறிப்பாக விளையாட்டு துறையில் பல்வேறு மாணவ-மாணவிகள் சாதனை படைக்கின்றனர். இப்படி விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் பல்வேறு விதமான உதவிகளை செய்வதோடு, வேலை வாய்ப்புகள் மற்றும் உயர் கல்வியில் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அதோடு விளையாட்டு துறையில் சாதனைப் படைக்கும் மாணவர்களை […]
சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் 15 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டுமென்று நோக்கம் கொண்டு நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் மஹால் ஒன்றில் ராமநாதபுரம், சிவகங்கை, […]