Categories
மாநில செய்திகள்

மாணிக்க விநாயகம் மறைவு…. முதல்வர் இரங்கல்….!!!

பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மறைவிற்கு முதல்வர் முக ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மாணிக்க விநாயகம் தமிழ் பின்னணி பாடகர் மற்றும் நடிகர் ஆவார். இவர், பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி.இராமையா பிள்ளையின் இளைய மகனாவார். இவர் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராக பணியாற்றியுள்ளார், தில், திருடா திருடி போன்ற பல படங்களில் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (73) இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் காலமானார். இவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்… அதிர்ச்சி.!!

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இதயக் கோளாறு காரணமாக தனது இல்லத்தில் காலமானார்.. தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் இருப்பவர் மாணிக்க விநாயகம்.. இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.. பிரபல பின்னணிப் பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் மாலை 06: 45 மணியளவில் மாரடைப்பால்  காலமானார்.. அவருக்கு வயது 78 ஆகிறது.. தமிழ் உள்ளிட்ட […]

Categories

Tech |