Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! சென்னையில் இன்று 25 விமானங்கள் ரத்து…!!

சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் 260 கிலோ மீட்டரில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் வானிலை மாறுபாடு காரணமாக சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை, மைசூர், கோழிக்கோடு விஜயவாடா, பெங்களூரு, கண்ணூர், திருச்சி, ஹூப்ளி, ஐதராபாத் செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் பெங்களூர் மைசூர் உள்ளிட்ட நகரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது.!!

தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்த தீவிர மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.. இந்நிலையில் வானிலை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகரும் மாண்டஸ்…. வானிலை மையம் BIG WARNING…!!

மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைபெய்து வருகிறது. தொடர்ந்து, மிக அதிகனமழை பெய்யும் என்பதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இதெல்லாம் முன்னாடியே வாங்கி வச்சுக்கோங்க…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தீவிர புயல் மாண்டஸ் சென்னையில் இருந்து தெற்கு- தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த  நிலையில் 2 நாட்களுக்கு பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: புயல் காரணமாக தேர்வு ஒத்திவைப்பு…!!!

மாண்டஸ் புயலின் வேகம் 6 கி.மீ வேகத்தில் இருந்து 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் காரணமாக இன்று முதல் அடுத்த 3 நாளைக்கு மிககனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 10ஆம் தேதி நடக்கவிருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

“வரான் வரான் மாண்டஸ்” மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் நகரும் புயல்….. மக்களே அலர்ட்டா இருங்க…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மாண்டஸ்’ புயலாக வலுப்பெற்றது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 560 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 640 கிமீ தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து 580 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

புதிய புயலின் பெயர் காரணம் தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க மக்களே…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சற்று நேரத்தில் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் கிடைக்கப் போகிறது. மாண்டஸ் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பெயர். இதற்கு ‘புதையல் பெட்டி’ என்று பொருள். இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு தெற்காசிய […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: இன்று இரவு முதல் ‘மாண்டஸ்’ ஆட்டம் ஆரம்பம்…!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதால் நள்ளிரவு முதல் கனமழை வெளுக்கப்போகிறது. மேலும், வட தமிழகம்- புதுச்சேரி – தெற்கு ஆந்திரா இடையே டிச.8ம் தேதி கரையை கடக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டிச.,8 அன்று உருவாகும் புதிய புயலுக்கு…. என்ன பெயர் தெரியுமா….? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில்இன்று(5.12.22) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வடதமிழகம் மற்றும் புதுவை அருகே 8ம் தேதி நிகழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் டிசம்பர் 8 ஆம் தேதி உருவாக போகும் புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ’மாண்டஸ்’ என்னும் பெயரை பரிந்துரை செய்துள்ளது. அதனால் இந்த புயல் ’மாண்டஸ்’ என அழைக்கப்படும்.

Categories

Tech |