Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்: நிவாரணம் எப்போது…. ? அமைச்சர் முக்கிய அப்டேட்…!!!

இரு தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதனால் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான படகுகள் சேதமடைந்தன. இந்நிலையில், மாமல்லபுரம் அருகே தேவனேரி மீனவர் குப்பத்தில் ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சேதங்களை மீன்வளத்துறை அதிகாரிகள் துள்ளியமாக ஆய்வு செய்வர். பிறகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். கடந்த 10 ஆம் தேதியன்று மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள், மழை சேத விவரங்கள், நிவாரண […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாண்டஸ்  புயலினால் 5 பேர் உயிரிழந்ததோடு, 98 கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. அதன் பிறகு 138 குடிசைகள் மற்றும் 18 வீடுகள் பகுதி அளவிலும், 25 குடிசைகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து 40 விசைப்படகுகள் மற்றும் 24 படகுகள்,‌ 2 பைபர் படகுகள் போன்றவைகளும் புயலினால் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் புயலினால் […]

Categories
மாநில செய்திகள்

“மயில் கடந்த வனம் போல் புயல் கடந்தது”…. தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய கவிஞர் வைரமுத்து…..!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் சென்னையில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்ததால் பெருமளவு சேதங்கள் இல்லை. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மாண்டஸ் புயலை தமிழக அரசு சிறப்பான முறையில் கையாண்டதாக கூறி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் முன்கூட்டியே திட்டமிடல், முறையான பயிற்சி, மாநகராட்சி ஊழியர்களின் உறங்காத உழைப்பு, […]

Categories
மாநில செய்திகள்

Shock: தமிழகத்தில் மாண்டஸ் புயலால் 104 உயிர்கள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், உயிர் பலிகளும் நடந்துள்ளது. அதன்படி மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள 2 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து மாண்டஸ புயலின் காரணமாக மொத்தம் 98 கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் இதன் காரணமாக புயலினால் மொத்தம் 6 மனிதர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. சென்னையில் ரூ.700 கோடி மதிப்பில் சேதம்…. அதிகாரிகள் தகவல்…..!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ரூபாய்.700 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இது முதற்கட்ட கணக்கீடே ஆகும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய புயல்… 5 பேர் பரிதாப பலி…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயலால் மொத்தம் 5 பேர் உயிரிழந்து இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். மேலும் 40 இயந்திர படகுகள், 160 வலைகள், 694 மரங்கள் சாய்ந்ததாகவும் அமைச்சர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… இப்படி கிழிஞ்சு தொங்குதே…. தளபதியையும் விட்டு வைக்காத மாண்டஸ்…. காட்டு காட்டுனு காட்டிட்டே…!!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க ன் தமன்  இசை அமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போதிருந்தே மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் பேனர் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

“துணிவு இருந்தாலும் போகாதீங்க, வாரிசு முக்கியம்”…. வைரலாகும் வெதர் டுவீட்…!!!

சென்னை, மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. இந்த சூழ்நிலையில், நேற்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை வெதர் ட்விட்டர் பக்கம் வித்தியாசமாக ட்வீட் செய்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலேயே இங்கு தான் அதிக மழை…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்…!!!

மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, 55 கி.மீ. வடக்கு வடமேற்கில் நிலை கொண்டுள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி – 17 செ.மீ, திருத்தணி – 16.2 செ.மீ. கும்மிடிப்பூண்டி – 13.4 செ.மீ, சோழவரம் 12.9 செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் – 16 செ.மீ. சென்னை மீனம்பாக்கம் – 12 செ.மீ., நுங்கம்பாக்கம் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்…. இன்னும் 2 மணி நேரம் நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் கரையை கடந்தது…! வானிலை மையம் தகவல்…!!!

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துவிட்டதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் தாக்கம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும். மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். மேலும், மதியம் வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றார்.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! தமிழகத்தில் நாளை 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எங்கெங்கு தெரியுமா?

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் நாளை (10.12.22) 15 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் நாளை 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  […]

Categories
சேலம் திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலம், திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!

சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, தருமபுரி ஆகிய மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் நாளை 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?.. இதோ.!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் நாளை 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 11 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ்: மின்சாரம் துண்டிக்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

மாண்டஸ் புயல் தற்போது சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், காற்றின் வேகத்தை பொறுத்தும் இடத்தை பொறுத்தும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 11 ஆயிரம் மின்சார ஊழியர்கள் களத்தில் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கம்பங்கள் சாய்ந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம்.

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இந்த நேரத்தில் பயணத்தை தவிருங்கள்…. அமைச்சரின் பணிவான வேண்டுகோள்…!!!

மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் அறிவுறுத்தலின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வழக்கம் போல பேருந்துகள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி!… தமிழகம் முழுதும் மின்வாரிய அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இந்த புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‌ இந்நிலையில் தமிழக மின்வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் கரையை கடக்கும் போது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : நெருங்கும் மாண்டஸ் புயல்.! 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#mantusstorm : நாளை (10ஆம் தேதி ) 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி…. நாளை (10.12.22) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில்…. கிழிந்த தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டது..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பலமாக காற்று வீசியதால் கிழிந்த  தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

காற்றின் வேகத்தில்…. தலைமைச் செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம்… உடனே மாற்ற கோரிக்கை..!!

மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேகமான காற்றால் தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. கடல் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்ட வீடுகள்…. பரிதவிக்கும் மக்கள்…!!!!

மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் சென்ற 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு 10-க்கும் அதிகமான வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடல் நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுச்சேரி அரசானது சரியாக மேற்கொள்ளாததால், வீடு இடிந்து விழுந்ததாக குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட மக்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!!

மாண்டஸ் புயல்  சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு  பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டிசம்பர் 7-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து தெற்கு, தென் கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு 200 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கி வரும் மாண்டஸ்..! சென்னைக்கு 260 கி.மீட்டர் தொலைவில் மையம்.!!

சென்னைக்கு 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. தென்மேற்கு வங்க கடலில் தீவிர புயலாக நிலவிக் கொண்டிருக்கக்கூடிய மாண்டஸ் தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வட மேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வடமேற்கு திசையில் மேலும் அது நகர்ந்து வட தமிழ்நாடு, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நகரும் மாண்டஸ்…. வானிலை மையம் BIG WARNING…!!

மாண்டஸ் புயல் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால் பல்வேறு இடங்களில் மழைபெய்து வருகிறது. தொடர்ந்து, மிக அதிகனமழை பெய்யும் என்பதால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொது மக்கள் கவனத்திற்கு.! தேவையின்றி வெளியே வரவேண்டாம்…. போக்குவரத்து போலீசார் வேண்டுகோள்..!!

மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் எனவும், மிக அவசியமான காரணங்களுக்கு மட்டும் வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று  டிராபிக் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அதனுடைய தாக்கம் சென்னையில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தீவிர புயலான மாண்டஸ் வரும் 3 மணி […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! இன்று (09.12.2022) இந்த 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

‘மாண்டஸ் புயல்’ காரணமாக இன்று (09.12.2022) தமிழகத்தில் 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலில் இருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 390 கி.மீட்டர் தொலைவிலும் […]

Categories
மாநில செய்திகள்

தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மாண்டஸ்’ புயல்..!!

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ்  புயல் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 440 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.

Categories
சேலம் நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல், சேலம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!

நாமக்கல், சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். அதேபோல மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக நாமக்கல் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் விடுமுறை அறிவித்துள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் மாவட்டத்தில் நாளை (09ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயலால் சேலம் மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெருங்கி வரும் மாண்டஸ்..! தமிழகத்தில் நாளை 16 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புயல் எச்சரிக்கை..! தமிழகத்தில் நாளை (09.12.2022) 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

‘மாண்டஸ் புயல்’ காரணமாக நாளை (09.12.2022) தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையை நெருங்கும் மாண்டஸ் புயல்… தமிழகம் புதுச்சேரிக்கு, நாளை ரெட் அலர்ட்…!!!!

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக உருவாகி நேற்று இரவு 11.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, இந்த மாண்டஸ் புயலானது நகரும் வேகம் மணிக்கு சுமார் 6 கிலோ மீட்டராக குறைந்திருக்கிறது. இந்நிலையில் காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கு 530 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 620 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இதனையடுத்து மாண்டஸ் புயல் வருகிற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. சென்னையில் 6 விமான சேவைகள் ரத்து….. வெளியான அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு சென்னையிலிருந்து தற்போது 520 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது இன்று மாலை 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வலுப்பெரும் என்று கணிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் இந்த புயலின் காரணமாக பல இடங்களில் கன மழை பெய்யும் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எச்சரிக்கை..! 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்தது..!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  500 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 580 கி.மீட்டர் தொலைவிலும் இந்த புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! நாளை (09.12.22) இந்த 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]

Categories
மாநில செய்திகள்

ALERT…! “மாண்டஸ்” புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு…!!!!

சென்னையில் இருந்து தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவில் வங்கக் கடலில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டதில் கடல் சீற்றம் மிக மோசமான நிலையில் இருப்பதால், மீட்புக்குழு அங்கு விரைந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : மாண்டஸ் எச்சரிக்கை..! 8 மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எச்சரிக்கையால் நாளை (09.12.2022) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள்  உத்தரவிட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து மாண்டஸ் புயல் புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை ஒட்டிய ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை (9ஆம் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

மாண்டஸ் புயல் அலர்ட்…! நாளை (09.12.22) இந்த 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர், வேலூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயலால் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. சென்னையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

கொந்தளிக்கும் கடல்.! சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ் புயல்’….. 10ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம்…. மீனவர்களுக்கு அலர்ட்..!!

காரணமாக 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு தென் கிழக்கில் சுமார் 550 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே 460 கிலோமீட்டர் தொலைவிலும் ‘மாண்டஸ் புயல்’ நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி..! வேலூரில் இன்று மதியமும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும், நாளையும் பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிதாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

மாண்டஸ் புயல்…! வெளுத்து வாங்கப்போகும் மழை….. தமிழகம், புதுவைக்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை..!!

தமிழகத்தில் நாளை அதீத கன மழை பெய்ய வாய்ப்புள்ளதையடுத்து ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

580 கி.மீட்டர் தொலைவில் மையம்…. “சென்னையை நெருங்கும் ‘மாண்டஸ்’ புயல்”…. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!!

சென்னையிலிருந்து 580 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது மாண்டஸ் புயல்.. வடகிழக்கு பருவமழையானது தீவிரமடைந்து தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பெயர் வைத்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்து இருந்தது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை…. பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

புயல் முன்னெச்சரிக்கையாக பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  530 […]

Categories
மாநில செய்திகள்

சென்னைக்கு 620 கி.மீட்டர் தொலைவில் ‘மாண்டஸ்’ புயல் மையம்…. நகரும் வேகம் குறைவு…. வானிலை ஆய்வு மையம்..!!

‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அந்த புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்த ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயலின் நகரும் வேகம் தற்போது குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, மாண்டஸ் புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயல், கனமழை எச்சரிக்கை….. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை தொடர்பான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு 3 நாட்களுக்கு அதிகாரிகள் அனைவரும் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதன் பிறகு மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருப்பதோடு, துறைவாரியாக உள்ள களப்பணியாளர்களும் 24 […]

Categories

Tech |