Categories
மாநில செய்திகள்

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000…. பிடிஆர் புதிய தகவல்…!!!!!

சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் சரி செய்யப்பட்ட பின்னர் மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: தமிழகம் முழுவதும் மாதம் ரூ.1000… முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…..!!!!

தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு,பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநீற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் தோறும் மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்பதலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்காதீங்க….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

திமுக அரசு தேர்தல் அறிக்கையின் போது குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்குவதாக கூறியிருந்தது. தேர்தல் நேரத்தில் அளித்திருந்த வாக்குகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட் வரும் நிலையில் குடும்பத்தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டமானது விரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு கூறி இருக்கிறது. இந்த நிலையில் தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதிநிலை சரியான உடன் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல் ஸ்டாலின் கூறியிருந்தார். தேர்தலுக்கு முன்னதாக […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக முழுவதும் மாதம் ரூ.1000…. அரசு புதிய அதிரடி முடிவு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 எப்போது…? திமுக எம்பி சொன்ன தகவல்…!!!

வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாக்கம் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் இன்று நடந்தது. அதில் அயப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இதற்கு முன்னிருந்த அதிமுக ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்து விட்டனர். இதனால் இப்போது பல்வேறு திட்டங்களின் மூலமாக வருவாயை அதிகரித்து மக்களுக்கு நிதி உதவிகள் […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 – தமிழகத்தில் பரபரப்பு…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.  இவ்வாறு திமுக அரசு அறிவித்த ஒவ்வொரு நலத்திட்ட உதவிகளையும் ஒன்றாக செய்து வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 சாத்தியமில்லை என்று தமிழக அரசு அறிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் வெறும் வதந்தி என்றும், தமிழக அரசு இது தொடர்பாக எந்த தகவலும் அறிக்கையும் […]

Categories

Tech |