Categories
மாநில செய்திகள்

கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு….. மாதம்தோறும் ரூ.1,500….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்க வேண்டும் என்று விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் மாநில மாநாடு நாகை அவுரித்திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க தலைவர் கஸ்தூரி தலைமை தாங்கி பேசினார். அதில் விதவை பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் 1500 வழங்க வேண்டும் . அரசு நிதி உதவி மூலம் வீடு கட்டும் திட்டத்திற்கு […]

Categories

Tech |