Categories
தேசிய செய்திகள் பல்சுவை

தினமும் வெறும் 7 ரூபாய் சேமியுங்கள் போதும்…. மாதம் மாதம் ரூ. 5000 கிடைக்கும்…. அட்டகாசமான பென்ஷன் திட்டம்….!!!!

வெறும் ஏழு ரூபாய் சேமித்தால் போதும் மாதம் 5000 பென்சன் வாங்கலாம். இந்த திட்டம் பற்றி இதில் தெளிவாக பார்க்கலாம். எல்லா ஊழியர்களுக்கும் தங்களின் ஓய்வு காலம் குறித்த அச்சம் இருக்கும். இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் தங்களது பணி ஓய்வு காலம் குறித்து சிந்திப்பதே இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளர்ந்த நாடுகளில் இந்த நிலை தலைகீழாக உள்ளது. இந்தியாவில் பெரும்பாலான ஊழியர்கள் பணி ஓய்வு காலத்துக்கு திட்டமிடாததற்கு காரணம் குறைந்த சம்பளம் தான். குறைந்த சம்பளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“மத்திய அரசு வழங்கும் ரூ.5,000″…. வாங்க வேண்டுமா…? அதற்கு இதை செய்யுங்க போதும்…!!

மத்திய அரசின் ஜன்தன் ஓவர் டிராப்ட் திட்டத்தின் மூலம் மாதம் 5 ஆயிரம் பெற முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இதில் பார்ப்போம். கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வங்கியில் கணக்கு இல்லாத எளிய மக்கள் 7 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் போன்ற வசதிகள் […]

Categories

Tech |