Categories
மாநில செய்திகள்

வேற லெவலில் மாறப்போகும் மாதவரம்…. பூமிக்கு அடியில் CMRL போட்ட பலே பிளான்…. வெளியான சூப்பர் தகவல்…!!!!

சென்னையில் போக்குவரத்து எளிமையாக கூடிய வகையில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீல வழித்தடம், பச்சை வலிகளை இரு வழித்தடங்களில் முதல் கட்டம் திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது. அடுத்த கட்டமாக ஊதா வழித்தடம், காவி வழித்தடம், சிவப்பு வழித்தடம் என மூன்று வழித்தடத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் இரண்டாம் கட்ட திட்டத்தின் மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பால் பண்ணையையும் விட்டுவைக்காத கொரோனா… மாதவரம் ஆவினில் 8 பேருக்கு தொற்று உறுதி..!

சென்னை மாதவரம் பால் பண்ணையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதில் சென்னை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று, சென்னையை அடுத்த மாதவரத்தில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த இரண்டு ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா சமயத்தில்… வீட்டு வாசலில் ரூ20, 50ரூபாயை வீசிச்சென்ற மர்ம நபர்கள்… அதிர்ச்சியில் மக்கள்….!!

சென்னையில் மாதவரம் பகுதியில் மர்ம நபர்கள் 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை வீட்டின் முன்பு வீசி செல்வது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மூன்றாவது முறையாக மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை முழுமையாக அமல்படுத்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை வரும் 30ம் தேதி முதல் மாதவரத்திற்கு மாற்றம்!

கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை வரும் வியாழக்கிழமை முதல் மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இட நெருக்கடியை குறைப்பது தொடர்பான நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள் வழக்கம் போல கோயம்பேட்டில் இயங்கும் என்றும் மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கார்த்திகேயன் கூறியுள்ளார். சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாதவரம் ரசாயனக் கிடங்கில் 16 மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரியும் தீ!

திருவள்ளூர் அருகே மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் நேற்று மாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறியதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கைலிப்ட் இயந்திரத்தைக் கொண்டு தீ அணைக்கும் பணி நடைபெற்றது. எனினும் தீயை […]

Categories
மாநில செய்திகள்

மாதவரம் ரசாயனக்கிடங்கில் பயங்கர தீ விபத்து… 3 மணி நேரமாக போராடும் தீயணைப்பு வீரர்கள்…!!

சென்னையை அடுத்த மாதவரம் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா அருகே தனியார் ரசாயன கிடங்கில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். மேலும் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த பயங்கர தீயினால் சுற்று வட்டார பகுதிகள் […]

Categories

Tech |