ஸ்பெயினில் பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பெண்களுக்கு மாதத்திற்கு 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே முதன் முதலாக ஸ்பெயின் நாட்டில்தான் மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்களுக்கு மாதவிடாய் அந்நாட்களில் அசௌகரியத்தை உண்டாக்குகிறது. இதனால் அந்நாட்டிலுள்ள பெண்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tag: மாதவிடாய் விடுமுறை
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |