Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதன் முறையாக… இவர்களுக்காக தொடங்கிய மாதவிடாய் விழிப்புணர்வு திட்டம்….!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடகத்தில் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின பெண்களுக்கான மாதவிடாய் விழிப்புணர்வு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா பிளிகிரிரங்கண பெட்டாவில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், மாவட்ட பொறுப்பு மந்திரி சோமண்ணா போன்றோர் துவங்கி வைத்தனர். இந்நிலையில் மந்திரி சோமண்ணா பேசியதாவது “பழங்குடியின பெண்களுக்கான மாதவிடாய் விழிப்புணர்வு திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடகத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது. நான் பொறுப்பு மந்திரியாகவுள்ள மாவட்டத்தில் இந்த திட்டம் துவங்கப்பட்டது […]

Categories

Tech |