Categories
சென்னை மாநில செய்திகள்

“இன்றே கடைசி நாள்”…. மாதாந்திர சீசன் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தினசரி அலுவலகங்களுக்கு செல்பவர்கள் மாதாந்திர சலுகை பயணச்சீட்டுகளை பயன்படுத்துவது வழக்கம். அவ்வகையில் ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த பட்ச சலுகையாக வழங்கப்படும் இந்த மாதாந்திர பயணச்சீட்டுகளை ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும். அதன்படி சென்னையில் பணி நிமித்தமாக பேருந்துகளில் பயணம் செய்யும் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த பயணச் சீட்டுக்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதனைப்போலவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல லட்சக்கணக்கானவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஜன.24-ல் பாஸ் கிடைக்கும்!”…. மாதாந்திர சீசன் பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மாதாந்திர சீசன் பயணிகளுக்கு மாநகர போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தீவிரமாக பரவி வந்த தொற்று பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட “ஒமிக்ரான்” தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. […]

Categories

Tech |