Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று (25-07-2022)…. மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க…..!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக  இன்று (25-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர்: பூளவாடி துணை நிலையம் பகுதிக்கு உட்பட்ட பொம்ம நாயக்கன்பட்டி, பெரிய பட்டி, குப்பம்பாளையம், அ. அம்மாபட்டி தொட்டியன் துறை, மாணூர் பாளையம், பெரிய குமாரபாளையம் முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்கம்பாளையம் சுங்காரமடக்கு, முத்துசமுத்திரம், கொள்ளு பாளையம், லிங்கம நாயக்கன் புதூர், ஆத்துகிணத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி […]

Categories

Tech |