தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக நாளை (30-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம்: தூத்துக்குடி நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. இதனால் தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, வி.இ.ரோடு, பால […]
Tag: மாதாந்திர பராமரிப்பு பணி
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களிலும் நடைபெற உள்ளது. இதனால் மின் வினியோகம் பின்வரும் நாட்களில் நிறுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் பொன்னேரி பகுதியில் இருக்கும் துணை மின் நிலையத்தில் நடைபெற இருப்பதால் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு வருகின்ற 27-ஆம் தேதி மின் வினியோகம் இருக்காது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வருகின்ற வியாழக்கிழமை அன்று ( ஜன.27 ) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி […]
சிவகங்கையில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற 8-ம் தேதி மின் விநியோகம் செய்யப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கோட்டம் அருகே சிங்கம்புணரி துணை மின் நிலையம் உள்ளது. அந்த மின் நிலையத்தில் வருகின்ற 8-ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சிங்கம்புணரி பகுதிக்குட்பட்ட காளாப்பூர், எஸ்.வி.மங்கலம், பிரான்மலை ஆகிய ஊர்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. மேலும் அதனை சுற்றி உள்ள கிராமங்களிலும் மின்சார விநியோகம் […]