Categories
மாநில செய்திகள்

#BREAKING: தமிழகம் முழுவதும் மாதாந்திர மின் கட்டண முறை…. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் என்பதும் அதில் ஒன்றாகும். அதேபோல் திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், மாதாந்திர மின்கட்டண கணக்கீடு முறையை விரைவில் அறிமுகப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாதாந்திர மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |