Categories
மாநில செய்திகள்

“உதயசூரியன் வடிவில்” கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம்…. மாதிரி தோற்றம் இதோ…!!!

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி 2.21 ஏக்கரில் 39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அவரின் வாழ்க்கை சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார். இது சட்டப்பேரவையில் 110 பிரிவின் கீழ் அறிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்த கருணா நிதிக்கு சென்னையில் நினைவிடம் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு அமைக்கப்படும் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு  உதயசூரியன் […]

Categories

Tech |