தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக தர்மபுரி மாவட்ட வேலை தேடுபவர்கள் பயனடையும் விதமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு இன்று(ஜூலை 17ஆம் தேதி) அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
Tag: மாதிரி தேர்வு
தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக தர்மபுரி மாவட்ட வேலை தேடுபவர்கள் பயனடையும் விதமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு பற்றி ஆட்சியர் தகவலை செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு உள்ளிட்ட பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கின்றது. இத்தேர்வானது வருகின்ற 24ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. இதனால் இத்தேர்விற்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் விதமாக இலவச மாதிரி தேர்வுகள் நாளை மற்றும் வருகின்ற 17ஆம் தேதி […]
தமிழகம் முழுவதும் TNPSC, குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தி பணம், 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கும் புதிய அறிவிப்பு ஒன்றை நம்பர்-1 பயிற்சி மையம் Dexter Academy வெளியிட்டுள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடத்தப்பட்டுவரும் வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக நடத்தப்படவில்லை. இதில் குரூப் 2, குரூப் 2A மற்றும் […]
10 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மாதிரித் தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தனர். மேலும் அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு […]
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதுபவர்கள் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி இலவச மாதிரி தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியாளர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு நடத்தப்படும் தேர்வுகளில் பல்வேறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. அதன்படி வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு பெறுகிறது. அந்த தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் நெல்லை மாவட்ட மைய நூலகத்தில் வருகின்ற […]