Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலையொட்டி… மாதிரி வாக்குப்பதிவு எந்திரம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் அருகே மாதிரி வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் வாக்கு பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து […]

Categories

Tech |