மருந்துகளின் விலையை அறிந்துக்கொண்டு விலை குறைவான இடத்தில் வாங்குவதற்கு எளிதாக “Pharma SahiDaam” எனும் ஆப்ஐ மத்திய அரசானது அறிமுகம் செய்து இருக்கிறது. நோயை முற்றிலுமாக குணப்படுத்த முடியாத அதே சூழ்நிலையில், முடிந்த வரை அதனைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நாம் தொடர்ச்சியாக மருத்துவச் சிகிச்சையை எடுத்துக் கொள்கிறோம். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு வேளையும் சாப்பாடு என்பதைப் போலவே சாப்பாட்டிற்கு முன்பு (அல்லது) பின்பு மாத்திரை உட்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் நம் வாழ்க்கையில் உள்ளது. ஒரு […]
Tag: மாத்திரை
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. இதனை அடுத்து துணை போலி சூப்பிரண்டு நமச்சிவாயம் மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் தாமோதரன் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீஸ் சர் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் […]
ரத்த உறைவு தடுப்பு மாத்திரை தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக பெரும்பாலும் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தற்பொழுது ரத்த அழுத்தம் நோய்க்காக சிகிச்சைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. இருதய நோய், நரம்பு தளர்ச்சி நோயாளிகள் ரத்தம் உறையாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் க்ளோபிடோக்ரல் மாத்திரை சென்ற காலத்தில் பற்றாக்குறை இல்லாமல் இருந்த […]
வயாகரா மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்துவதால் பார்வைக் கோளாறு ஏற்படும் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வயாகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. கனடாவின் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் வயாகரா மற்றும் cialis போன்ற மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மற்ற ஆண்களை விட கண்பார்வை பாதிப்பு […]
தேசிய குடற்புழு நீக்கம் வாரத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று (மார்ச்14) முதல் 21ஆம் தேதி வரை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு அதன் மாத்திரை வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக பொதுசுகாதாரத் துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், குடற்புழு நீக்கம் வாரம் இன்று முதல் 21ஆம் தேதி வரையிலும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடைபெறும் முகாமில் 1-19 வயது வரையிலான சிறார்கள், கருவுறாத மற்றும் பாலுாட்டாத 20-30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் ஒன்று […]
தேசிய குடற்புழு நீக்கம் வாரத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளை (மார்ச்14) முதல் 21ஆம் தேதி வரை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு அதன் மாத்திரை வழங்கப்பட இருக்கிறது. இது தொடர்பாக பொதுசுகாதாரத் துறை வெளியிட்ட செய்திகுறிப்பில், குடற்புழு நீக்கம் வாரம் நாளை முதல் 21ஆம் தேதி வரையிலும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடைபெறும் முகாமில் 1-19 வயது வரையிலான சிறார்கள், கருவுறாத மற்றும் பாலுாட்டாத 20-30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் ஒன்று […]
ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக மொல்னுபிரவர் என்ற வாய்வழி தடுப்பு மருந்து பயன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 1400 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமிக்ரானின் தீவிரத்தை குறைத்து, உயிரிழப்பு விகிதத்தை இம்மருந்து 30% கட்டுப்படுத்தியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. மேலும், விரைவாக இம்மருந்தின் பரிசோதனை மதிப்பீடுகள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில், பைசர் நிறுவனம் தயாரித்த பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை 12 வயதுக்கு அதிகமான அனைத்து நபர்களுக்கும் வழங்கலாம் என்று அந்நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது.
பைசர் நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை தென் கொரியா இறக்குமதி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய paxlovid என்னும் மாத்திரையை கண்டறிந்துள்ளார்கள். இந்த மாத்திரை கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை 90% வரை கம்மிப்படுத்துவதாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த paxlovid மாத்திரைகளை தென் கொரிய அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு இறக்குமதி செய்த அந்த மாத்திரைகளை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், 65 […]
பருவ வயதினருக்கும் மோல்னுபிரவிர் மாத்திரைகளை கொடுக்கக் கூடாது எனக் கொரோனா பணிக்குழு தலைவர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவின் மெர்க் நிறுவனம் கேப்சூல் வடிவிலான மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் இந்த மாத்திரையை டாக்டர் ரெஸ்டில் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இதேபோன்று, இந்தியாவில் மொத்தம் 13 நிறுவனங்கள் இந்த மாத்திரையை உற்பத்தி செய்யும். இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 ஆகும். கொரோனா நோயாளிக்கு 5 நாட்கள் சிகிச்சைக்காக 40 […]
கொரோனா சிகிச்சைக்கு மெர்க் நிறுவனத்தின் antiviral மருந்தான மால்னுபிரவிர்(Molnupiravir) மாத்திரைகளை தேசிய கொரோனா தடுப்பு அமைப்போ, உலக சுகாதார அமைப்போ பரிந்துரைக்கவில்லை என்று ICMR இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதை வழங்கிடவேண்டாம் என்றும் அதனால் கடும் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார். அவ்வளவு மோசமான மருந்து எனில், மத்திய அரசு ஏன் அதற்கு அவசர அங்கீகாரம் வழங்கியது என்று கேட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்காக மோல்னுபிராவிர் (மோல்ஃப்ளூ) என்ற மாத்திரையை அறிமுகம் செய்ய உள்ளதாக டாக்டர் ரெட்டி ஆய்வகங்கள் கடந்த வாரம் அறிவித்தன. இந்த மாத்திரைகளை தீவிர கொரோனா பாதிப்பு இருபவர்களுக்கு பயன்படுத்தலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மாத்திரையின் விலை 35ரூ என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெட்டி ஆய்வகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மோல்ஃப்ளூ மாத்திரைகள் அடுத்த வாரம் முதல் மருந்து கடைகளில் கிடைக்கும். கொரோனா […]
கொரோனா சிகிச்சைக்கான மெர்க் நிறுவனத்தின் மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. மெர்க் நிறுவனத்தின் கொரோனா மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை அளித்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு வெளியே எம்எஸ்டி என்று அழைக்கப்படும் மெர்க் நிறுவனம் இந்த மாத்திரையை தயாரித்துள்ளது. இந்த மாத்திரை 1,400 நபர்களுக்கு கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பிலிருந்து 39% விடுபடக்கூடிய மொல்னுபிரவர் என்னும் மாத்திரை பயன்பாட்டிற்கு வரும் என்று அந்நாட்டின் வைரஸ் தடுப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் அடுத்தாண்டின் மார்ச் மாதத்திற்குள் கொரோனா பாதிப்பிலிருந்து 39 சதவீதம் வரை விடுபடக்கூடிய மொல்னுபிரவர் என்னும் மாத்திரை பயன்பாட்டுக்கு வரும் என்று அந்நாட்டின் வைரஸ் தடுப்பு குழு தலைவர் தெரிவித்துள்ளார். இந்த கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை ரிட்ஜ்பாக் மற்றும் மெர்க் பையோதெரபியூடிக்ஸ் என்னும் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் […]
அமெரிக்காவில் ஒரு பெண், மாத்திரைக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த Carly என்ற பெண்ணிற்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு மாத்திரை போட நினைத்தவர், கவனக்குறைவாக ஹெட்போனை விழுங்கி விட்டார். இது தொடர்பில் அந்த பெண் அழுதுகொண்டே இணையதளத்தில் வீடியோ பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஹெட்போனை ஒரு கையிலும், மாத்திரையை ஒரு […]
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாத்திரையை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்று பைசர் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து கொரோனா தொற்றுக்கு எதிரான மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு ‘மோல்நுபிராவிர்’ என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையையும் உயிரிழப்புகளையும் 50% குறைப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத்திரைக்கு முதன் முதலாக உலகிலேயே பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கான புதிய மாத்திரை ஒன்றை அமெரிக்காவின் […]
கொரோனாவை கட்டுப்படுத்த மெர்க் நிறுவனம் தயாரித்த மாத்திரைக்கு இங்கிலாந்து அரசு அனுமதியளித்துள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சுமார் 221 நாடுகளில் பரவி கடும் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. எனவே, கொரோனாவை தடுக்க மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் பணிகளும் உலகம் முழுக்க மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், சுமார் 24 கோடியே 87 லட்சத்து 71 ஆயிரத்து 165 நபர்கள். இந்நிலையில், மெர்க் என்ற […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த உதவும் வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் மாத்திரை ஒன்றை கண்டறிந்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இவ்வாறு உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபிஸ்டிக்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக […]
இந்தியாவில் 16 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதிலும் ஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்ற என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஜீரண பாதிப்பு, பாக்டீரியா, தொற்று பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. தரமற்ற மருந்துகளின் […]
பெரும்பாலான மக்கள் தண்ணீருடன் மருந்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலர் டீ அல்லது பழச்சாறுடன் மருந்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள். அந்தப் பழக்கம் உங்களுக்கு இருந்தால் இதை கொஞ்சம் படிச்சுப் பாருங்க. அவ்வாறு மருந்து சாப்பிடும் போது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். சிட்ரஸ் பழங்கள் உடன் மருந்துகளை உட்கொள்வது மிகவும் ஆபத்து என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஒருவர் தேனீர் அல்லது பழச்சாறுடன், ஜூஸ் உடன் மருந்து சாப்பிடக் கூடாது. தேனீரில் […]
கொரோனாவிற்கு பைசர் நிறுவனம் மாத்திரை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனாவிற்கு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதில் பைசர் தடுப்பூசியும் ஒன்று. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோ டெக் நிறுவனமும் சேர்ந்து உருவாக்கிய தடுப்பூசி அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டார், இந்நிலையில் பைசர் நிறுவனம் கொரோனாவிற்கு மாத்திரை தயாரிக்கும் […]
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஏன் போலிக் ஆசிட் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்கிறார்கள் தெரியுமா? வாங்க பார்க்கலாம். கர்ப்ப காலத்தில் போலிக் ஆசிட் மாத்திரைகள் என்பது மிகவும் அவசியம். கர்ப்பத்திற்கு திட்டமிடும் பெண்கள் மகப்பேறு மருத்துவமனை அணுகி போலிக் ஆசிட் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை தான் அவர்களும் விரும்புகிறார்கள். ஏனெனில் இதில் வைட்டமின் பி சத்து உள்ளது. இதனால் உடல் பலவீனம், ரத்தசோகை பிரச்சனை சரியாவதோடு மகப்பேறு பிரச்சினைகளுக்கும் உதவுகிறது. கரு உண்டாவதில் பிரச்சனை,குழந்தை […]
டெக்சாமெத்தசோன் மாத்திரைகளை அதிக உற்பத்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் உலக நாடுகள் முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை கடந்துள்ளது. அதில் 49 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் டெக்சாமெத்தசோன் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளில் 35% பேரையும் அதிக […]