கொரோனாவின் தீவிர தன்மையை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் மாத்திரைகளை அறிமுகம் செய்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் தீவிர பாதிப்பினை குறைப்பதற்காக மாத்திரைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மக்களுக்கு ஊக்கமளிக்கும் செய்தியாக இது அமையும் என்று பாராட்டியுள்ளார். மேலும் மாத்திரைகளை சந்தைப்படுத்துவதற்கு இன்னும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இருப்பினும் ஒமிக்ரான் அதிகரித்து வரும் காலகட்டம் என்பதால் பைசர் […]
Tag: மாத்திரைகள்
கொரோனா தொற்று சிகிச்சைக்கான இரண்டு மாத்திரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து கொரோனா தொற்று சிகிச்சைக்கான மாத்திரையை உருவாக்கியுள்ளனர். அதற்கு மோல்நுபிராவிர் என்று பெயரிட்டுள்ளனர். இந்த மாத்திரையை கொரோனா தொற்று பாதிப்பு உறுதியான 5 நாளில் எடுத்துக் கொள்ளலாம். இதனை காலை மாலை என இரு வேளை ஒரு மாத்திரை வீதம் உட்கொள்ளலாம். இந்த மாத்திரையை இங்கிலாந்து அரசின் எம்.எச்.ஆர்.ஏ. என்ற அமைப்பு அங்கீகாரம் செய்துள்ளது. […]
கனடாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனம் மாத்திரைகளை திரும்பப்பெறப் போவதாக கூறியுள்ளனர். நம்மில் பெரும்பாலோனோர் தலைவலி, காய்ச்சல், உடம்பு வலி, ஜலதோஷம் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் பாராசிட்டமால் மாத்திரைகளை பயன்படுத்துகிறோம். மேலும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிகளவில் வலிநீக்கிகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அவ்வாறு எடுத்துக்கொள்ளும் வலிநீக்கிகள் நமது உடம்பிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும். எடுத்துக்காட்டாக பாராசிட்டமால் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் அதிக வியர்வை வெளியேற்றம், பசியின்மை, வயிற்றுவலி போன்ற […]
மக்களுக்கு வீடுதேடி மாத்திரை, மருந்துகளை வழங்கும் மக்களை தேடி மருத்துவம் எனும் திட்டத்தை வரும் ஐந்தாம் தேதி முதல்வர் துவங்கி வைக்க உள்ளார். தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதில் முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக […]
இந்தியாவில் 16 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதிலும் ஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்ற என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஜீரண பாதிப்பு, பாக்டீரியா, தொற்று பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. தரமற்ற மருந்துகளின் […]
மருந்து சீட்டு இல்லாமல் மாத்திரைகளைக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. செல்போன் பறிப்பு, நகை பறிப்பு, திருட்டு சம்பவங்கள் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதால் இதனை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மது உடன் சில மாத்திரைகளை கலந்து கொடுத்து குற்ற செயலில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை காவல்துறை அதிகாரிகள் மருந்தகங்களில் மருத்துவ சீட்டு இல்லாமல் […]
நாம் மாத்திரைகளை உட்கொள்ளும் போது சில உணவுப்பொருள்களை எடுத்துக்கொள்ளக்கூடாது. அது என்னென்ன என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் வேலை, பணம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுகின்றது. அதற்கும் இயற்கையான முறையில் தீர்வு காணாமல் மருந்து மாத்திரைகள் போன்றவற்றை அதிக அளவில் உட்கொண்டு வருகின்றனர். சிறிய தலைவலிக்கு கூட மாத்திரையை தான் உபயோகிக்கின்றனர். அப்படி நாம் உட்கொள்ளும் மாத்திரைகளுடன் சில உணவு […]
ஆரோக்கியமாக வாழ இந்த குறிப்புகள் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க. மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும் எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும். பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். எப்போதும் […]
இந்த மாத்திரைகளை சாப்பிடும்போது மறந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். உடலில் உள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பாக்டீரியா தொற்றுக்கு உட்கொள்ளும் penicillin, tetracycline, Ciprofloxacin போன்ற அன்டிபையோடிக் மருந்து களுடன் பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடக்கூடாது. இவை மருந்து செயல்படும் தன்மையை குறைத்து விடக் கூடியவை. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் […]
இந்தியாவில் 16 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதிலும் ஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்ற என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஜீரண பாதிப்பு, பாக்டீரியா, தொற்று பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் தரமற்ற […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தலா 10 மல்டி வைட்டமின், 10 ஜின்க் மாத்திரைகள் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 19 […]
வீட்டிலேயே சிகிச்சை பெறுபவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் அடங்கிய சிறப்பு மருத்துவ தொகுப்பு பெட்டி வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,035 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 58 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். […]
கொரோனாவிற்கு தடுப்பு மருந்தாக தற்போது கொடுத்துவரும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பற்றிய தொகுப்பு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்துவது ஏன்.? ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மலேரியா நோய்க்கு கொடுக்கப்படும் மருந்து. அதோடு முடக்குவாதம் மற்றும் லூபஸ் போன்ற நோய்களுக்கும் இம்மருந்தை பரிந்துரைக்கின்றனர். ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் லூபஸ் ஆயுள் காப்பீடு எனவும் இந்த மருந்தை விவரித்துள்ளனர். இந்த மருந்து நாளொன்றிற்கு ஆயிரக்கணக்கான இந்தியர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை குறைவால் பாதிக்கப்பட்டு அதிக ஆபத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் […]
இந்தியாவில் 3.28 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தற்போது இருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், ” நாட்டில் சமூக பரவல் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்தார். எனவே மக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்தார். ஆனால் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37 பேர் […]