Categories
தேசிய செய்திகள்

எல்லாரும் Profile Picture-ஐ மாத்துங்க…… PM மோடி முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தனது மன் கி பாத் உரையில் பேசிய அவர், “நாட்டின் 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் தொடங்கப்பட்ட ‘அம்ரித் மகோத்சவ்’ மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை தங்கள் சுயவிவரப் படமாகப் பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |