Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி”… மண்ணெண்ணெய் விளக்கால் ஏற்பட்ட கோர விபத்து..!!

மண்ணெண்ணெய்  விளக்கால் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மத்தூர் அருகே உள்ள பெருகோபனப்பள்ளி பகுதியை  சேர்ந்தவர் 80 வயதுடைய  கோவிந்தம்மாள். இவரது  கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கோவிந்தம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் கோவிந்தம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மண்ணெண்ணெய்  விளக்கு தவறி  மூதாட்டி மீது விழுந்ததால் அவரது உடல் தீ பிடித்துக்கொண்டது. இதனால் அதிர்ச்சி […]

Categories

Tech |