பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி, NCS ஆகிய சேமிப்புத் திட்டங்களின் வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. GSec என்று சொல்லப்படும் கடன் பத்திரங்களின் மீது அதிக வருவாய் வருவதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இந்த வட்டி உயர்வை செப்.30 அன்று அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது 7.1% ஆக இருக்கும் பிஎஃப் வட்டி, 7.56% ஆக உயர வாய்ப்பு உள்ளது. இதனால் மாத சம்பளதாரர்கள் அதிக பயன்பெறுவார்கள்.
Tag: மாத சம்பளம்
பிரபல சீரியல் நடிகை ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி கடந்த 2 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருப்பதியில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆகியும் சமூக வலைதளங்களில் ரவி மற்றும் மகா திருமண பற்றிய செய்திகள் தான் பரபரப்பாக பேசப்பட்டுகிறது. அதன் பிறகு ரவீந்தரை பணத்திற்கு ஆசைப்பட்டு தான் மகாலட்சுமி குண்டாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருமணம் செய்துள்ளதாக தொடர்ந்து சிலர் கூறிக் கொண்டே […]
2021 22 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி வைப்புத் தொகையின் மீதான வட்டி விகிதம் 8.1 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது. இது 4, 10 ஆண்டுகளில் குறைவான வட்டி விகிதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2022ஆம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி வட்டி 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ அறிவித்த உத்தரவின்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் […]
மகனின் சம்பளத்தில் இனி மனைவி மற்றும் பிள்ளைகளை தவிர பெற்றோர்களுக்கும் உரிமை உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி முதன்மை நீதிமன்றத்தில் கணவன் தனக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கி வரும் நிதி உதவியே உயர்த்தி வழங்க வேண்டும் என்று பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் கணவர் மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிப்பதாகவும் தனக்கும், இரண்டரை வயதில் குழந்தைக்கும் மாத பராமரிப்புக்கு செலவாக 10,000 வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். இந்த தொகையை எனக்கு போதுமானதாக இல்லை […]
மாதம் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு அரசு ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளது. 2020-2021 ஆம் நிதியாண்டில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் வட்டி மீண்டும் குறைக்கப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டும் நடந்துவிட்டால் மாத ஊதியம் வாங்கும் கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய வட்டி வீதம் குறித்து முடிவு செய்ய மார்ச் 4ஆம் தேதி மத்திய அறங்காவலர் வாரியம் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.