Categories
சினிமா மாநில செய்திகள்

அடடே…! இந்தியில் களமிறங்கும் விஜய் சேதுபதி…. அதுவும் எந்த படத்தோட ரிமேக் தெரியுமா?….!!!!

நேரடியாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு மாநகரம் என்ற படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமானார் .இந்த படம் மிகப்பெரும் வெற்றியை கொடுத்தது .இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷான்,ரெஜினா கசான்ட்ரா,சார்லி மற்றும் ராம்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை ஒரே புள்ளியில் சந்திப்பதை மையமாகக்கொண்டு மாநகரம்  திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.மேலும் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு, மும்பைகர் என்ற பெயரில் இந்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரீமேக்காகும் “மாநகரம்”…. விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா…?

மாநகரம் ரீமேக்கில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்றது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இதைத் தொடர்ந்து மாநகரம் திரைப்படத்தை சந்தோஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.இப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் […]

Categories

Tech |