Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாநகராட்சியின் முதல் கூட்டம்…. கவுன்சிலர்களுக்கு கடும் எச்சரிக்கை…. மேயர் மகேஷ் அதிரடி…!!

நல்ல விஷயங்களைச் செய்யும்போது அதை தடுப்பதற்கு கவுன்சிலர்கள் எந்த ஒரு முயற்சியும் எடுக்கக்கூடாது என்று மேயர் எச்சரித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் மாநகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் ஆணையர் ஆஷா ஆஜித், துணைமேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களுடைய கோரிக்கைகளை கூறினர். அதாவது‌ பல இடங்களில் சாலைகளில் ஜல்லிகல் மட்டும் கொட்டபட்டிருக்கிறது. ஆனால் சாலை அமைக்கும் பணி […]

Categories

Tech |