வாடகை செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சென்னையில் உள்ள பாரிஸ் கார்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். இந்த பகுதியில் 25 சிறிய கடைவீதிகள் இருக்கிறது. இந்த பாரிஸ் கார்னரில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இங்குள்ள பர்மா பஜார் எக்ஸ்டென்ஷனில் மொத்தம் 272 கடைகள் அமைந்துள்ளது. இதில் 256 கடைகள் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை பணம் செலுத்தவில்லை. இதனால் மாநகராட்சிக்கு 58 லட்ச ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதன் […]
Tag: மாநகராட்சி அதிகாரிகள்
மாநகராட்சி அதிகாரிகளால் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என கடந்த ஜூன் 1-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் மாநகராட்சி மேயர் அன்பழகன் உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெரிய […]
போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் இருந்து காங்கேயம் க்ராஸ் ரோடு பகுதி வரை பெரிய கடைவீதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற […]
திருப்பூரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். இந்த பேரணியானது திருப்பூர் ரயில் நிலையத்தில் தொடங்கி மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் உதவி […]