Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“சொத்து வரியுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு இணைப்பு”…. கோவை மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் ஐஏஎஸ் ஒரு முக்கிய ‌ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்களும் சொத்து வரி எண்ணுடன் குடும்ப அட்டையை இணைக்க வேண்டும். அதன் பிறகு வணிக நிறுவனங்கள் சொத்து வரி விதிப்பு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி வரிவிதிப்பு எண்ணை இணைப்பது கட்டாயம். இதனையடுத்து குத்தகைதாரர்கள் குத்தகை ஒதுக்கீட்டு எண்ணுடன் பான் கார்டு எண் அல்லது ஜிஎஸ்டி எண்ணை இணைக்க வேண்டும். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“இனி இப்படி செய்யக்கூடாது” மீறினால் 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தொட்டிகள் மற்றும் செப்டிக் டேங்க் போன்றவற்றை சுத்தம் செய்வதற்கு தனி நபர்களை ஈடுபடுத்த கூடாது. இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பிறகு ஒருவர் கழிவு நீர் தொட்டி மற்றும் செப்டிக் டேங்க்  சுத்தம் செய்யும் போது மரணம் அடைந்து விட்டால் அதற்கான முழு பொறுப்பையும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்பதோடு, […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை தினம்” மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு…. குஷியில் மக்கள்…..!!!!

சென்னை தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கடந்த 1639-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சென்னை மாநகரம் உருவாக்கப்பட்டு தற்போது 383 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சென்னை மாநகரம் பொருளாதார ரீதியாக படிப்படியாக உயர்வடைந்து தற்போது அனைத்து மக்களையும் வாழ வைக்கக்கூடிய ஒரு நகரமாகவே திகழ்கிறது. இதனால் தான் சென்னையை வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்று அழைக்கின்றனர். இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி சென்னை தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 8 வரை…. போட்டிக்கு நீங்க ரெடியா?…. பரிசு என்ன தெரியுமா….????

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பைகளை தரம் பிரிக்கும் போட்டி துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு, “என் குப்பை எனது பொறுப்பு”என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் என்ற போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். அதன் பிறகு தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை இந்த போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டுஉறுதிமொழி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று(ஜூலை 6) முதல் அமல்…. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய செய்தி குறிப்பில், பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும்போது தவறாமல் முக கவசம் அணிந்து சமூக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இந்த நம்பருக்கு கால் பண்ணா போதும்…. உங்க வீடு தேடி வரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சென்னையில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்ததால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று 9 வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்…. பொதுமக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான பால், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீர் உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. புகார் தெரிவிக்க கூடுதலாக 3 வாட்ஸ்அப் எண்கள்….. மாநகராட்சி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 2 நாட்களாக கன மழை வெளுத்து வாங்குகிறது.அதுமட்டுமல்லாமல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று எச்சரித்துள்ளார் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மழைபாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதையும் போர்க்கால […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்களே உடனே போங்க…. 1 ரூபாய்க்கு ஒரு கிலோ இயற்கை உரம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு வேண்டிய பல நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் இயற்கை உரங்களை விவசாயிகள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று மதுரை மாநகராட்சி அதிரடியாக அறிவித்துள்ளது. விவசாயிக்கான சான்றிதழ் அல்லது உழவர் அடையாள அட்டை இருந்தால் உரம் இலவசமாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர் இயற்கை உரத்தை ஒரு கிலோவிற்கு ஒரு ரூபாய் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். ஒரு மெட்ரிக் டன் உரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி மையங்கள் இன்று இயங்கும்…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியதால் கடந்த ஓரிரு […]

Categories
மாநில செய்திகள்

காய்கறி விற்பனை செய்பவர்களின் லிஸ்ட்…. இந்த லிங்க்ல செக் பண்ணிக்கோங்க – சென்னை மாநகராட்சி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் காய்கறி மற்றும் பழங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே சென்னையில் 1,610 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விநியோகமும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,770 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விநியோகம் செய்யப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

JUST IN: இலவசமாக பெற…. அரசு சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மயானத்தில் இடமில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களின் உறவினர்கள் கதறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் சேவை, மயானத்தில் தகனம் செய்ய என்று அனைத்திற்கும் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாநகர பூங்காக்களை பராமரிக்க… மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு…!!!

சென்னை மாநகரிலுள்ள பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பூங்காக்களை பராமரிக்க தனியார் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த பூங்காக்களை தத்தெடுப்பு முறையில் பராமரிக்க முன் வருபவர்களுக்கு வைப்புத்தொகை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற ஈ இமெயில் ஐடி மூலம் பிப்ரவரி 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

Breaking: நாளை முதல் 3 நாட்கள் குடிநீர் கிடையாது… OMG…!!!

நெல்லை மாநகராட்சியில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என சென்னை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி […]

Categories

Tech |